ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் முன்னிலை!
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, இன்று (2.3.2023) காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்னணியில் இருந்தார்.பகல் 2 மணி நிலவரப்படி...பகல் 2 மணி…
முதலமைச்சருக்கு வாழ்த்து!
ஈரோடு கிழக்குச் சட்டப் பேரவைத் தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும், நேற்று (1.3.2023) நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் துணைக் கண்டத்திற்கே சிறப்பான வழிகாட்டும் உரையை வழங்கியமைக்கும்…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு: கழகத் தலைவரின் கருத்து- ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி யின் வேட்பாளரான நண்பர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் முன்பைவிட, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டது - உண்மையாகிவரும் நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் அவர்களுக்கும்,…
எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அருணகிரி இல்ல இணையேற்பு விழா
பெரியபாளையம்,மார்ச் 2- 23.2.2023 வியாழக் கிழமை அன்று காலை 8 மணியளவில் பெரியபாளையம் ஏ.டி. அரங்கில் டாக்டர் அம்பேத்கர் நகர், பெரியபாளையம் பகு தியை சேர்ந்த திராவிடர் கழக எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அய்.அருணகிரி-சுமதி இணையரின் மகன் அ.ஷுமேக்கர் லெவி, மதுரை…
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
தொண்டாமுத்தூர், மார்ச் 2- தொண்டாமுத்தூர் ஒன் றிய கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 26.2.2023 அன்று காலை 10.00 மணியளவில் பி.என். புதூர் பழ.அன்பரசு இல் லத்தில் மாவட்ட தலை வர் தி.க.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் க.வீரமணி, மண்டல செயலாளர்…
பேராவூரணியில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியரின் பேச்சு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள "சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பெரும் பயண பொதுக்கூட்டம்" பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணியில் 28.2.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.விவசாயிகள், வணிகர்கள் அதிகமாக…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! அம்மன் கோவிலில் நகை கொள்ளை
நாகர்கோவில் மார்ச் 2 இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்கநகைகளை கொள்ளை யடித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கன்னியாகுமரியில் திங்கள்சந்தை இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே…
2021-2022 நிதி ஆண்டில் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம்
புதுடில்லி, மார்ச் 2 2021-2022 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. நமது நாட்டில் மொத்தம் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவை, பா.ஜ.க.,…