அபேட்சகர்கள் யோக்கியர்களாக
"தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லை யானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக் கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண்டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச்சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்." ('விடுதலை' 24.2.1964)
நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா?
100 நாள் வேலைத் திட்டத்திலும் இப்பொழுது கைவைத்து விட்டீர்களே!தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரைசென்னை, மார்ச் 3 நூற்றுக்கு 3 பேராக இருக்கின்ற நீங்கள், நூற்றுக்கு நூறு சதவிகிதத்தை அனுபவிப்பது நியாயமா? 100 நாள் வேலைத் திட்டத்திலும் இப்பொழுது கைவைத்து…
தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
புதுடில்லி, மார்ச் 3- பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்…
அதானி: முறைகேடு விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை
புதுடில்லி, மார்ச் 3 அதானி குழும நிறுவனங் களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடு களை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற் றுள்ளதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க்…
ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைசென்னை, மார்ச் 3- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவின் விவரம் வருமாறு:#DravidianModel ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு #ErodeEastByPoll-இல்…
2024 தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்!
* பி.ஜே.பி.யை வீழ்த்த அனைவரும் ஒன்று சேரவேண்டும் * காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பது கரை சேராது!தனது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!சென்னை, மார்ச் 2- 2024 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும்…
ஜம்மு காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா வாழ்த்தும் வேண்டுகோளும்
வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தை முறியடிக்கவேண்டும்!அதற்கான ஆற்றல், துணிவு தமிழ்நாடு முதலமைச்சருக்கே உண்டு அந்தக் கடமையை அவர் ஆற்ற முன்வர வேண்டும் சென்னை, மார்ச் 2- வேற்றுமையை மறந்து ஒற்றுமையாயிருந்து, நாட்டைச் சூழ்ந்துள்ள ஜனநாயகத்துக்குஎதிரான போக்கை முறியடிக்க வேண்டும்.…
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்துரை
பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் மு.க. ஸ்டாலின் ஈடுபட வேண்டும்சென்னை, மார்ச் 2- பா.ஜ.க. அரசை வீழ்த்த - எதிர்கட்சித் தலைவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்…
ஆளுநர்கள்மீது உச்சநீதிமன்றம் வைத்த ஆழமான குட்டு!
ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உள்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநில சட்டமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல்…
நேர்மையே நீண்டநாள் வாழ்வு
நேர்மையாக நடப்பது சுயநலமும் கூட ஆகும். எனது பலக்குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும் ('விடுதலை' 26.7.1952)