தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை

- அமைச்சர் சி.வெ.கணேசன்சென்னை, மார்ச் 4- தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் எவருக் கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை,   சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என-  தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வெளியிட்டுள்ள…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மகளிர் சுய சுகாதாரம் குறித்த இணைய வழி கருத்தரங்கு

திருச்சி, மார்ச் 4- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும்  Global Hunt Foundation இணைந்து “மகளிர் சுய சுகாதாரம்” என்ற தலைப்பில் 23.02.2023 அன்று  காலை 11 மணியளவில் மருந்தியல் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப் படிப்பு…

Viduthalai

கடலூர் புத்தகத் திருவிழா- 2023 (03.03.2023 முதல் 12.03.2023 வரை)

கடலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் கடலூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 57 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்ற செயல்பட வேண்டும்: கனிமொழி எம்.பி.

பெரம்பூர், மார்ச் 4- சென்னை அயனாவரத்தில் `மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் தலைமையில் பொதுக்கூட்டம்…

Viduthalai

ஆளுநருக்கு சமர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் தற்கொலை

சென்னை, மார்ச் 4- சென்னை யில் ஆன்லைன் சூதாட் டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் அடுத்த மாடம்பாக் கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆன்லைன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (916)

சமுதாய மாற்றம் சட்டத்தினால் மட்டும் செய்யக் கூடியதாகுமா? போராட வேண்டாமா? கிளர்ச்சி செய்து, கலவரம் செய்து, பல்லாயிரவர் சிறை செல்லாமல் மாற்றம் காண முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

வாக்காளர் பட்டியலில் 66 சதவீதம் பேர் ஆதார் இணைப்பு: இறுதிநாள் மார்ச் 31

சென்னை, மார்ச் 4- தமிழ்நாட் டில், வாக்காளர் பட்டிய லில் இணைக்க, 66.24 சதவீதம் பேர், தங்களின் 'ஆதார்' எண்ணை வழங்கி உள்ளனர். தமிழ்நாடு முழு வதும் வாக்காளர் பட் டியலில், வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு பணி, கடந்த ஆண்டு…

Viduthalai

முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை, மார்ச் 4- இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வு முகாம் தலை வர்கள், ஆலோ சனைக் குழு உறுப் பினர் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (3.3.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 1983இ-ல் இலங்கையில் ஏற்…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

5.3.2023 ஞாயிற்றுக்கிழமைதிருநாகேசுவரம்மாலை 4 மணிஇடம்: கடைவீதி, திருநாகேசுவரம், பெரியார் பெருந்தொண்டர் கு.பசுபதி நினைவரங்கம்வரவேற்புரை: ந.சிவக்குமார் (திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர்)தலைமை: எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்)ஒருங்கிணைப்பு: மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை…

Viduthalai

கருநாடகாவில் வீசும் ஊழல் புகார் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் மகன் ஆவணத்தை விழுங்கிய கதை

பெங்களூரு, மார்ச் 4- ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.6.10 கோடி சிக்கியது. இந்த வழக்கில் பா.ஜனதா சட்டமன்ற உறுப் பினரை கைது செய்ய லோக் அயுக்தா காவல்துறையினர்…

Viduthalai