பொய்யுரை புகல்வோர், திசைதிருப்புவோர் எச்சரிக்கை!
கேரள மீடியா அகாடமியின் ‘மீடியா மீட் 2023’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்சென்னை, செப். 9- சென்னையில் நடைபெற்ற கேரள மீடியா அகாடமியின் “மீடியா மீட் 2023” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை யாற்றுகையில், பொய் பரப்புரைகளுக்கும், திசை திருப்புபவர்களுக்கும்…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
திருச்சி, செப், 9- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட் டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாண வியர்களுக்கு திருச்சி மேயர் மு.அன் பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு…
குழந்தைகளைப் பணியில் அமர்த்தவேண்டாம்
தொழிலாளர்துறை சார்பில் அறிவுறுத்தல்சென்னை, செப். 9- குழந்தைகள், வளரி ளம் பருவத்தினரை எந்தப் பணிகளிலும் ஈடு படுத்த வேண்டாம் என்று தொழி லாளர்துறை சார்பில் அனைத்து வேலை அளிப் போரிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை எஸ்அய்சிசி அரங்கில் வட சென்னையில் குழந்தை மற்றும் கொத்…
அமைச்சர்கள் விடுதலையானதை தாமாக முன்வந்து விசாரிக்கும் போக்கு
உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புசென்னை, செப். 9- சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் க.பொன்முடி விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்ததற்கு க.பொன்முடி மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கடும்…
பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்
06.02.1927- குடிஅரசிலிருந்து.... மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர்,…
ஒரு சந்தேகம்
27.11.1927 - குடிஅரசிலிருந்து... ஆதிதிராவிடர் விபச்சாரி மக்களைவிட இழிந்தவர்களா?ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம்…
சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி
27.11.1927- குடிஅரசிலிருந்து... எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச…
தஞ்சை மாநகரில் சுவரெழுத்து
திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் அக்டோபர் -6ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர…
பெரியார் – அண்ணா – கலைஞர் – பகுத்தறிவுப் பாசறை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா
திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பில் அக்டோபர் -6ஆம் தேதி தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர…
பெரியாருக்கான ஓட்டம்/நடை ஓடலாம்… நடக்கலாம்… பெரியாருக்காக!!!
#RunForPeriyar #Periyar145பெரியாரின் 145ஆவது ஆண்டு விழாவை மாரத்தான் அல்லது பெருநடை மூலம் கொண்டாடுங்கள்.தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை எங்களுடன் இணைந்து கொண்டாட இந்தச் சிறப்பு மாரத்தானில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.தேதி: செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 17 வரைநேரம்: உங்கள் வசதிக்கேற்ப…
பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்!
போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: செப்டம்பர் 10, 2023, ஞாயிற்றுக்கிழமைசெப்டம்பர் 16 அன்று நேரலையில் நடைபெறும் போட்டிகள்:1. பேச்சுப்போட்டி2. பாட்டுப்போட்டி3. மாறுவேடப்போட்டிசெப்டம்பர் 12-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போட்டிகள்:1. கட்டுரை2. ஓவியம்அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:[email protected]வயது: 5 முதல் 21 வரைகுறிப்பு: போட்டிகளுக்கான…
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
திருமானூர்,செப்.9- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியாக சந்திப்பு நிகழ்ச்சி 7.9. 2023 வியாழக்கிழமையன்று மாலை 5 மணி அளவில் குலமாணிக்கம் பேராசிரியர் இ.வளனறிவு இல்லத்தில் தொடங்கியது. தந்தைப் பெரியார்பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் கழகக் கொடி ஏற்றுவது…
