திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

கன்னியாகுமரி, மார்ச் 6- கன்னியாகுமரியில் கடலின் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று (6.3.2023) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டு…

Viduthalai

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

 பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதுஅமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?பெங்களூரு, மார்ச் 6-  பா.ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் மகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள்- மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வென்று சாதனை

வல்லம், மார்ச் 6- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ் வொரு ஆண்டும் மண்டல அள விலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகின்றார்கள்.இந்த ஆண்டு மயிலாடுதுறையில் மண்டல அளவில் நடைபெற்ற…

Viduthalai

நடக்க இருப்பவை

 8.3.2023 புதன்கிழமைஉலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிஆவடி:  மாலை 4:30 மணி  இடம்: எண் 24, 2ஆவது தெரு ,செல்வா நகர்,கோவர்த்தனகிரி, ஆவடி, சென்னை  "பெண்ணால் முடியும்" சிறப்புக் கலந்துரையாடல்அழைப்பு : சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி  -  திராவிட மகளிர் பாசறை.9.3.2023…

Viduthalai

அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்

அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கப்படும். சென்னை மண்டல…

Viduthalai

பதிலடிப் பக்கம் – மின்சாரம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானிகள்கேள்வி: தமிழக விளம்பரங்களில் ஸ்டாலின், கலைஞர் படங்கள் மட்டும் இடம் பெறுகிறதே! அண்ணா, பெரியார் அவ்வளவுதானா?பதில்: அண்ணாதுரை, பிறந்த நாளன்று அண்ணா சதுக்கத்தில் அண்ணா சிலைக்கு,…

Viduthalai

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

புதுடில்லி, மார்ச் 6- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுப் பாதையில் சென்று கொண்டி ருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்) மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட் டியில் அவர்…

Viduthalai

வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுபடுத்தி பேசியவர் பிரதமர் மோடிதான் லண்டனில் ராகுல்காந்தி பேட்டி

லண்டன்,மார்ச் 6- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு வார பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல் கலைக்கழக நிகழ்ச்சியில் அவர் பேசு கையில், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறினார். அதற்கு ஒன்றிய அமைச் சர் அனுராக் தாக்குர்,…

Viduthalai

பிற இதழிலிருந்து…

'தினமணி' ஏடே சொல்கிறதுநியாயமே இல்லை! சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த தலையங்கம்மானியமல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,103-ஆக உயர்த்தப் பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதேபோல, வணிக பயன்பாட்டு உருளை விலை ரூ.350.50 அதிகரிக்கப்பட்டு ரூ. 2,119.50-ஆக…

Viduthalai

பிஜேபியின் அரசியல் அத்துமீறல்!

உத்தரப்பிரதேச பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் பெண் மல்யுத்த வீராங் கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து, மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோருக்கு…

Viduthalai