அப்பா – மகன்

நீக்குவார்களா...?மகன்: ஸனாதன ஒழிப்பு என்பது ஒரு நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே, அப்பா!அப்பா: ஸனாதனத்தை எதிர்த்த அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவார்களா, மகனே!ஜாதி உயர்வு - தாழ்வு!மகன்: எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது என்று பி.ஜே.பி. பிரமுகர்…

Viduthalai

அமைச்சருக்குப் பாராட்டு!

கிருஷ்ணகிரி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தமைக்காக அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார் (திருச்சி, 10.9.2023).

Viduthalai

துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள்: அடுத்த மாதம் தொடங்கும்

சென்னை, செப்.11-  சென்னை துறைமுகம் முதல் மதுர வாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை  அமைக்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோ கன் சிங், முதல மைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தொடங்கி வைக்கப் பட்டது.கனரக வாகனங்கள்…

Viduthalai

இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் ‘‘இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு!

பாரிஸ் பல்கலைக் கழகத்தில் ராகுல்பாரிஸ், செப்.11  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வையும் அதன் கொள்கை களையும் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய…

Viduthalai

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் ஆணை

சென்னை, செப். 11- அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண் டும். இதற்கான நடவடிக்கைகளை வரும் 30ஆ-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தலை மைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட…

Viduthalai

ஸனாதனத்தை எதிர்த்து எங்கள் குரல் ஓயாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நெய்வேலி, செப். 11- ஸனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என நெய்வேலியில் நேற்று (10.9.2023) நடைபெற்ற திரு மண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருமண விழாவில் அவர் பேசியதாவது100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர…

Viduthalai

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப். 11- சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, சைதாப்பேட்டை யில் உள்ள கிண்டி அரிமா சங்க…

Viduthalai

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நெய்வேலி, செப். 11- நெய்வேலி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் - அங்கயற்கண்ணி இணையரின் மகன் இரா.சுமந்துக்கும் சாரங்கபாணி செல்வராணி இணை யரின் மகள் சா.தனரஞ்சனிக்கும் நெய்வேலியில் நேற்று (10.9.2023) திருமணம் நடைபெற்றது.இதில், தி.மு.க. இளைஞரணிச் செய லாளரும், இளைஞர்…

Viduthalai

விக்ரம் லேண்டரின் ஒளிப்படத்தை வெளியிட்ட “சந்திரயான்-2” ஆர்பிட்டர்

பெங்களுரு, செப். 11- நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் “சந்திரயான் - 3” விண்கலம் கடந்த ஜூலை 14  அன்று விண்ணில் ஏவப்பட்டது.“சந்திர யான் - 3” விண்கலத்தில் இருந்து பிரிந்த  “விக்ரம்” லேண்டர் ஆகஸ்ட் 23…

Viduthalai

ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜ.க.வினருக்கு படுதோல்வி! கருத்துக் கணிப்பில் தகவல்

ஜெய்ப்பூர், செப்.11- ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ‘போல் டிராக்கர்’ என்ற அமைப்பு சார்பில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஜூலை 1 அன்று துவங்கி செப் டம்பர் 5 வரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 25 ஆயிரம் பேரிடம்…

Viduthalai

மருத்துவப் படிப்புக்கு அதிக இடங்கள் உள்ள தமிழ்நாட்டில் இந்த இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவ – மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு, செப். 11- தமிழ்நாடு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஈரோடு-பெருந்துறை மெயின் ரோட்டில் நந்தா மருத்துவக் கல்லூரி கட்டடத் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு வகுப்பு கள் தொடக்க விழா…

Viduthalai

வால்பாறை – தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 79 வழக்குகளுக்கு தீர்வு

கோவை, செப். 11- வால்பாறையில் தேசிய லோக் அதாலத்(தேசிய மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது. இதற்கு நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். வழக்குரைஞர் விஸ் வநாதன் லோக் அதாலத்துக்கு வந்தவர்களை வரவேற்றார்.அரசு வழக்குரைஞர் சிவ ஞானம், வழக்குரைஞர்கள் முத்து…

Viduthalai