கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (29.09.2023) - வெள்ளி மாலை 6.00 மணிஇரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழாநடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!
பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வீழவில்லை, வாழ்ந்து காட்டியவர்கள் என்பதற்கு அடையாளம் புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!தருமபுரி, செப்.28 - தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவரும் இந்நாள் பொதுக்குழு…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிப்பு
கந்தர்வகோட்டை, செப்.28 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிக்கப்பட் டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி அனைவரையும் வரவேற்றார்.சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை ஒருங்கிணைத்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல்களை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள்
விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுவிருத்தாசலம், செப்.28- விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலம் பெரியார் தேநீர் விடுதியில் செப்டம் பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட…
குளித்தலையில் கொள்கை முழக்கம் பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் கருத்தரங்கம்
குளித்தலை, செப்.28- கரூர் மாவட்டம் குளித் தலையில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.கருத்தரங்கத்தின் தொடக்கத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமாரசாமி ஸநாதன ஒழிப்புப்பற்றிய நீண்டதொரு விள க்கத்தை பல்வேறு தரவுகளில் இருந்து எடுத்து விளக்கினார். அவரைத் தொடர்ந்து…
பக்தி-ஹிந்துத்துவா பேசுவோரின் யோக்கியதை! கோவில் நிலத்தை அபகரித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
சென்னை, செப்.28 - புதுச் சேரியில் ரூ.12 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான…
இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள்: அய்.நா. அதிர்ச்சி அறிக்கை
புதுடில்லி,செப்.28- இந்தியாவில் உள்ள முதியவர்களில் அய்ந்தில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் அதாவது 40 சதவீத்துக்கும் அதிகமான முதியவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர் என புதிய அய்.நா. அறிக்கை கூறுகிறது. அவர்களின் வேலை, ஓய்வூதியம் மற்றும் வருமான நிலை ஆகியவற்றின் பகுப்பாய்வுபடி 18.7…
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் ஆட்சி’ வழியில் தெலங்கானாவில் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
அய்தராபாத்,செப்.28- தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழ்நாடு வருகை புரிந்து சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில்…
மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்க! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, செப்.28 மணிப்பூர் மாநிலத் தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு பா.ஜ.க. தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பிரதமர் மோடியை…
பக்தியால் விளைந்த கேடு மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
போபால், செப்.28- நாடு முழுவதும் கடந்த 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.பின்னர் கிராமத்தினர் விநாயகர்…
ஊராட்சிகளில் வசிப்போர் வரி செலுத்த புதிய இணைய தளம்
சென்னை, செப்.28 - ஊராட்சிப் பகுதிகளில் வசிப்போர் இணைய வழியில் வரிகளைச் செலுத்துவதற்கான புதிய இணைய தளத்தின் பயன் பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் 26.9.2023 அன்று தொடங்கி வைத்தார்.கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம்…
உச்சநீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு: ப.சிதம்பரம் சாடல்
புதுடில்லி, செப்.28- உயர்நீதிமன்ற நீதி பதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர் களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது. இதனால் வழக்குகளை முடிக்க முடி யாமல் உயர்நீதிமன்றங்களில் காத்துக் கிடக்கின்றன.இதற்கிடையில், நீதிபதிகள் நிய மனம் தொடர்பாக…
