செய்திச் சுருக்கம்
உத்தரவு👉 அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதிய பலன் களை விரைவாக வழங்க விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.உரிமைத் தொகை👉 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனா ளிகளின் வங்கி கணக்கு களில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 தேர்தலுக்கு முன்பாக, பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அசோக் கேலாட் அறிவிப்பு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை நவம்பரில் கிடைத்த பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்துவது…
பெரியார் விடுக்கும் வினா! (1118)
பொதுவாகக் கடவுளைப் புகுத்தியவன், முதல் நிபந்தனையாக அறிவு கொண்டு கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் கடவுளை ஏற்படுத் தினான் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சட்டவிரோதமாக 30 நிமிடங்கள் லாக்-அப் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,அக்.8- குற்றம் ஏதும் செய்யாத நபரை சட்டத்துக்குப் புறம்பாக 30 நிமிடங்கள் வரை காவல் நிலையத்தின் தடுப்புக் காவலில் அடைத்துவைத்ததற்காக அந்த நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகள் இணைந்து அந்த…
கொந்தகையில் மண் கலயங்கள் கண்டெடுப்பு
கொந்தகை,அக்.8 - கொந்தகையில் தண்ணீர்க் குழாய் பதிக்க தோண் டப்பட்ட குழியிலிருந்து பழைமை யான கலயங்கள், மனித எலும்புகள் கண்டறியப்பட்டன.சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே உள்ள கீழடியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட்ட 9-ஆம் கட்ட அகழாய்வு…
‘இந்தியா’ கூட்டணி எங்களுக்கு சவால்தான் ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்
புதுடில்லி, அக்.8- 'இந்தியா' கூட் டணி உண்மையிலேயே சவாலா னதுதான். எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.ஒன்றிய அமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்கு…
ஆட்சியரின் அருமைப் பணி ஊர்த்தெருக்களில் ஜாதிப்பெயர் அகற்றம்!
தூத்துக்குடி, அக்.8 - ஜாதி பெயரில் தெருக்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் உருவாகவுள் ளது. இதன் முதல் நடவடிக்கையாக மாவட் டத்தில் 33 ஊராட்சிகளில் உள்ள ஜாதி பெயரில் உள்ள 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கிராம சபை கூட்டத்தில்…
தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை
சென்னை, அக். 8- தமிழ் நாட்டின் காவிரி டெல்டாவில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகி நாசமாகும் நிலையில் தமிழ் நாட்டுக்கு நீர் திறக்க முடியாது என மேல்முறையீடு செய் வோம் என கருநாடகா அரசு அறிவித்துள்ளதற்கு மதிமுக…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை "எழுத்தாளர்-கலைஞர்" குழுவின் சார்பில் கவிதைப்போட்டிசென்னை,அக்.8- தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையின் உறுப்பினர் செயலர் / சமூகநலத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான…
