தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்கள் வளர்ச்சி சிங்கப்பூர் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ. வேலு ஆலோசனை

சென்னை, செப்.29  சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பை ஏற்று, அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றார். அங்கு நேற்று (28.9.2023) சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை பார்வையிட்டார். உடன், துறையின் செயலர் பிரதீப் யாதவ், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக…

Viduthalai

திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு,செப்.29 உலகப் பொது மறையாம் திருக்குறளில் உள்ள கருத்துகளை பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழ்நாடு அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்…

Viduthalai

ஒரே ஆண்டில் ஒரே இடத்தில் 26 மாணவர்கள்.. வடக்கிலும் ‘நீட்’ தேர்வு பலிகள்-தொடரும் சோகம்!

ஜெய்ப்பூர்,செப்.29- ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மட்டும் ‘நீட்' தேர்வால்ஒரே ஆண்டில் 26 மாணவர்கள்  தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.மருத்துவப் படிப்புகளுக்கு…

Viduthalai

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடி ஆளுநர்கள்! கேரள மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்,செப்.29 - மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கேரள ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.இந்தியாவில் பாஜக ஆட்சி யில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு…

Viduthalai

5 மாநிலத் தேர்தல் விரைவில் அறிவிப்பு!

புதுடில்லி, செப்.29- தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 5…

Viduthalai

மின்னஞ்சலில் பிணை உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி

குஜராத் சிறைத்துறைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்புகாந்திநகர்,செப்.29- குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். 27 வயது இளைஞரான இவர் 2020 கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஆண்டுதான் கரோனா தொற்று பரவியதால் வழக்கு கள் அனைத்தும் ஆன்லைனின் நடைபெற்று…

Viduthalai

காவிகளின் அட்டகாசம்

திருப்போரூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி ஆடை போர்த்திய காலிகள்செங்கல்பட்டு, செப்.29 திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி யுள்ள பேருந்து நிலையம் அருகே, எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை உள்ளது. இந்த சிலையின் கழுத்துப் பகுதியில், காவி சால்வை…

Viduthalai

திருப்பதி ஏழுமலையான் சக்தியின் மீது நம்பிக்கை இல்லையா?

மலைப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்குஆயுதம் தாங்கிய காவல் படை பாதுகாப்பாம்!திருப்பதி, செப்.29 திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர்மூலம் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது என்று தேவஸ்தானத் தலைவர் பி.கருணாகர ரெட்டி சென்னையில் கூறினார்.சிறுத்தைகள் நடமாட்டம்…

Viduthalai

‘நீட்’ பி.ஜி. ‘கட்-ஆப்’ பூஜ்ஜியமாக குறைப்பா? டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி,செப்.29 -  நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த செப்.20 அன்று அறிவிப்பு வெளியிட்டது.  ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில்…

Viduthalai

மாதந்தோறும் பெரியார் உலகத்திற்கு தவறாது தரும் நன்கொடையாளர்

பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், 'பெரியார் உலக'த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/-  ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.7,40,000/-  பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ளார். (28.09.2023,பெரியார் திடல்).

Viduthalai

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

பெண்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!போபால், செப். 29- மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் உஜ்ஜைனி நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (30.09.2023) - சனி  மாலை 6 மணி கலைஞர் நூற்றாண்டு விழா - பொதுக் கூட்டம் நம்மாழ்வார்பேட்டை, சின்னபாபு தெரு (சென்னை)

Viduthalai