ஒரு பெண்ணுக்கு கூட முதலமைச்சர் பதவி தராத பா.ஜ.,!
சென்னை, அக்.1- ''தற்போது, 14 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆனால், அதில் ஒருவர் கூட பெண் முதலமைச்சர் கிடையாது,'' என, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் கூறினார்.பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சிக்கல்கள்…
உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள்: இந்தியாவில் 91; தமிழ்நாட்டில் மட்டும் 22
புதுடில்லி, அக்.1- உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களின் பட்டியலை டைம்ஸ் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவில் இருந்து மொத்தம் 91 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட ‘டைம்ஸ் உயர் கல்வி’ (Times …
வேலியே பயிரை மேயும் இந்தக் கொடுமை வாச்சாத்தியே கடைசியாக இருக்கவேண்டும்! மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வோம்!
* வாச்சாத்தியில் காவல்துறை - வனத்துறை அலுவலர்களே பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது!* அன்றைய அ.தி.மு.க. அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது வருந்தத்தக்கது! * இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் குறைக்காது - எனினும் நடந்து முடிந்துவிட்ட…
தொழில்துறை நுண்ணறிவு – மென்பொருள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு சுற்றுப்பயணம்
சென்னை, செப். 30-- தரவுப் பாதுகாப்பு மற்றும் ரான்சம் வேர் மீட்டெடுப்பில் உலகளா விய முன்னணியில் உள்ள வீயம் மென்பொருள் நிறுவ னம், 2023ஆம் ஆண்டுக்கான வீயம் சுற்றுப்பயணத்தை சென்னையில் நடத்தியது. இந்த முயற்சி தரவு பாது காப்பு மற்றும் ரான்சம்வேர் மீட்புக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை…
காணொலியில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: நாளை நடக்கிறது
சென்னை, செப். 30- நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செய லாளர், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை (1.10.2023) நடை பெறுகிறது.இதுகுறித்து திமுக பொதுச்செய லாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘முதலமைச்சர்…
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் – பொதுமக்கள் – போக்குவரத்துக்கு இடையூறு மீண்டும் பிடிபட்டால் ரூபாய் பத்தாயிரம் அபராதம்
சென்னை மாநகராட்சி தீர்மானம்சென்னை, செப். 30- சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் மீண்டும் பிடி பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று (29.9.2023) தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.சென்னை…
இதுதான் கடவுள் சக்தி! கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மூவர் விபத்தில் மரணம்
புதுக்கோட்டை, செப். 30- கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத் தில் தாய் - மகள் உள்பட 3 பேர் இறந் தனர். சிவகங்கை அருகே உள்ள ஒக் கூரை அடுத்த கீழப்பூங்குடியை சேர்ந்த வர்…
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார்
சென்னை, செப். 30- தமிழ்நாடு அமைச் சர்கள் மற்றும் மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேனாள் அமைச் சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை இனி நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம்…
தண்ணீர் இருக்கிறது, ஆனால் தர மாட்டார்களா?
கருநாடகத்தின் நிலை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்துசென்னை, செப். 30- கருநாடக அணைகளில் தமிழ்நாட்டுக்கு திறக்கும் அளவுக்கு தண்ணீர் இருந்தும் விடுவிக்காமல் இருப்பது நியாயம் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நேற்று (29.9.2023)…
நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூபாய் 3000 நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, செப். 30- தமிழ்நாடு அரசால் 1955ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்தச் சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தழி ழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973ஆம்…
சந்தா வழங்கல்
தருமபுரியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழக காப்பாளர், அ.தமிழ்ச்செல்வன் விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000-அய் வழங்கினார்
30.09.2023 சனிக்கிழமை திராவிடப்பள்ளி நான்காம் ஆண்டு தொடக்க விழா
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்பகம், தேனாம் பேட்டை, சென்னை * வரவேற்புரை: கார்த்திகேயன் * அறிமுக உரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (இயக்குநர், திராவிடப் பள்ளி) * சிறப்பு விருந்தினர்: அமைச்சர் டி.ஆர். பி.ராஜா * வாழ்த்துரை: என்.வி.என்.சோ. கனிமொழி எம்.பி, சி.வி.எம்.பி. எழிலரசன்…
