பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (2.10.2023)
‘விடுதலை' வைப்பு நிதி - 142ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 316ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 171ஆம் முறையாக ரூ.100/-சந்தாக்கள்‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 111ஆம் முறையாக ரூ.1000/- (க.ச.பெரியார் மாணாக்கன்)‘உண்மை’ ஓராண்டு சந்தா - 87ஆம்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* செயல்படாத மோடி அரசை வீழ்த்துங்கள், ப.சிதம்பரம் வேண்டுகோள்.* நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.* இந்தியா கூட்டணி மலை போல் வலுவாக உள்ளது…
பெரியார் விடுக்கும் வினா! (1112)
நமது சமுதாயம் இயற்கையிலேயே இழிவான சமுதாயமாகப் போய்விட்டது. நம் இழிவுக்குக் காரணம் பார்ப்பான்தான் என்று கூறிக்கொண்டே இனியும் காலம் கடத்தினால் பிரயோசனப்படுமா? பார்ப்பானை ஒழித்து நமது இழிவை துடைத்து ஒழித்துக் கொள்ள நமக்கே விருப்பமில்லை என்னும் நிலை நீடிக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார்…
கொடுங்கையூரில் தந்தை பெரியார் பிறந்த நாள்
கொடுங்கையூர், அக். 2- தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2023 அன்று காலை 7.30 மணிக்கு வடசென்னை மாவட் டம் - கொடுங்கையூர் கழகம் சார்பில் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, தலைமைக் கழக அமைப்…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்
திருச்சி, அக். 2- பெரியார் நூற் றாண்டு கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாளாக 29.09.2023 அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்…
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இறுதித் தேதி அக்டோபர் ஏழு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை, அக். 2- ரூ.2,000 நோட்டு களை மாற்றுவதற்கான அவகாசம் 30.9.2023 அன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7ஆ-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டு களைப் பெறாது என்றும்,…
ஈரோடு தமிழன்பன் 90ஆவது பிறந்தநாள் விழா
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா 28.9. 2023ஆம் நாள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னைக் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கவிஞரின் 83 நூல்கள் கொண்ட…
மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மலேசியா, அக். 2- மலேசிய திராவிடர் கழகம் கெடா மாநில ஏற்பாட்டில், 22.9.2023, பிற்பகல் 3.00 மணியள வில், சுங்கைபட்டாணி, தாமான் கிளாடி, பொது மண்டபத்தில், மெர்டேக்கா தினம், தந்தை பெரியார் 145 - ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டும், பள்ளி…
7 1/2 லட்சம் கோடி ஊழல் கணக்கும், மோடி அரசும் – பதில் என்ன?
கோ. கருணாநிதிவெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்பாசிஸ்டுகள் என்றைக்கும் ஊழல்வாதிகளே. அவர்களது ஊழல் ஒழிப்பு நாடகமெல்லாம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே அன்றி, ஊழலை ஒழிப்பதற்கானதல்ல. இது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்கும் பொருந்தும்.கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘வளர்ச்சி’ நாயகர் என்று ஊதிப்…
திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர், டி.கே.எஸ்.இளங்கோவன் நினைவுரைசென்னை, அக். 2- திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று (1.10.2023) மாலை நடைபெற்றது.திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா சென்னை…
கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு நிறைவு
மதுரை அக்.2 தொல்லியல் துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக வைகை கீழடி நாகரிகம் விளங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கீழடி மற்றும் அருகில் உள்ள கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.…
