மீண்டும் ஒரு பெருமை

சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறக்கிக்கலம் (லேண்டர்) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக் கப்பட்டதன் மூலம் உலக சாதனை படைத் திருக்கிறது இந்தியா. இந்த வெற்றியில் 54 பெண் விஞ்ஞானிகளுக்கும் பங்கு உண்டு என்பது பெருமிதம் தரும் வேளையில் சூரியனை ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட…

Viduthalai

வீடுகள் ஜனநாயகமானவையா – ஓர் ஆய்வு!

இந்தியச் சமூகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த ஆரோக்கியமான ஆய்வு கள் இன்றைய காலகட்டத்தின் தேவை. பெண் கல்வி, சொத்துரிமை, மறுமண உரிமை, பொருளாதாரச் சுதந் திரம் என்று ஆணுக்கு இணையான உரிமைகளைச் சட்டம் வாயிலாகவும் நடைமுறைச் செயல்பாடுகள் மூலமாகவும்…

Viduthalai

மெட்ரோ ரயில்களில் 84 லட்சம் பேர் பயணம்

சென்னை, அக்.3 - நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேர் பயணம் செய்தனர். மார்ச் மாதத்தில் 69 லட்சம்…

Viduthalai

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிதிவழங்க மறுப்பதாககூறி திரிணாமுல் காங்கிரஸ் டில்லியில் போராட்டம்

புதுடில்லி, அக். 3 - மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.இந்த நிதியை விடுவிக்கக் கோரி கட்சியின்…

Viduthalai

உத்தரப்பிரதேசம், குஜராத்தைத்தவிர வேறு எங்கும் பா.ஜ.க. வெற்றி பெறமுடியாது புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி, அக். 3 -  இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச் சேரி மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் காந்தியார், லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர்…

Viduthalai

நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழிக்க பி.ஜே.பி. முயற்சிப்பதா? கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை, அக். 3 - இந்தியா கூட்டணியின் சார்பில் வருகின்ற 14ஆம் தேதி மகளிர் மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக் கிறது. இதற்கான ஏற்பா டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மருத்துவம் மற் றும்…

Viduthalai

காவிரி விவகாரத்தை பிரச்சினையாக்குவதா? பி.ஜே.பி. முயற்சி வெற்றி பெறாது! காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை, அக்.3- காவிரி நீர் விவகாரத்தை பிரச்சினையாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. அதன் முயற்சி பெற்றிபெறாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார்.இது தொடர்பாக அவர் சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று (2.10.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக…

Viduthalai

பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு டிசம்பர் 4 – டில்லியில் அகில இந்திய பேரணி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை, அக். 3 - பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டில்லியில் டிச. 4ஆம் தேதி அகில இந்திய பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தியாகராய…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

விண்வெளித் துறையில் முத்திரை பதித்த தமிழர்கள்ஒன்பது விஞ்ஞானிகளில் ஆறு பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் - இருவர் பெண்கள்சென்னை, அக். 3 -  விண்வெளி துறையில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ அறிவியலாளர்கள் 9 பேரையும் கவுரவித்து, அரசு சார்பில் தலா…

Viduthalai

காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகட்டும்! ‘‘ஜாதி, மதமற்ற மனிதத்தை” உருவாக்க காந்தியார் பிறந்த நாளில் சபதமேற்போம்!

*   காந்தியாரை ‘மகாத்மா' என்று அழைத்த பார்ப்பனர்கள் கடைசி காலத்தில் காந்தியாரின் மனமாற்றத்தைக் கண்டு அஞ்சினர்!* காந்தியாரை விட்டு வைத்தால் ‘இனி தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து' என்று கருதியே திட்டம் தீட்டினர்!காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று…

Viduthalai

5.10.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: காரை.செல்வராஜ் (மதிமுக) * தலைப்பு:நூற்றாண்டு திராவிடத்தின் பொருளாதார பேரூண்மை…

Viduthalai

மறைவு

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், பட்டதாரி ஆசிரியர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ அவர்களின் வாழ்விணையரும், திரா விடர் கழக மாணவர் கழகத் தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயாருமான தஞ்சை, சித்திரக்குடி ஊ.ஒ.தொ. பள்ளி ஆசிரியை பா.மலர்கொடி (வயது-54)…

Viduthalai