உடனே வேண்டும் இட ஒதுக்கீடு

பெண்களை அதிகாரப்படுத்தும் 33% இட ஒதுக்கீடு குறித்துப் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த நிலை யில் அது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது.உண்மையில் இந்த மசோதா நடைமுறைப்படுத் தப்பட…

Viduthalai

தாமதமான நீதி

தேசிய அளவில் கவனம் பெற்ற வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை  அமர்வு  நீதிமன்றம் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்ததோடு அவர் களது மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.சந்தன மரக் கடத்தல் தொடர்பாகத் தமிழ்நாட்டுக் காவல் துறையும்…

Viduthalai

குறைபாடு தடையல்ல

உடல் குறைபாடு ஒருவரது வாழ்க்கைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையல்ல என்பதை உச்ச நீதி மன்றம் நிரூபித்தது. செவித்திறன் அற்ற வழக்குரைஞர் சாரா, சைகை மொழி நிபுணர் உதவியோடு வழக்காட அனுமதிக்குமாறு வழக்குரைஞர் சஞ்சிதா வேண்டு கோள் விடுத்தார். அதை உடனடியாக ஏற்றுக் கொண்டார்…

Viduthalai

ஓயாத வன்முறை

ஒடுக்கப்பட்ட பெண்கள் மீது மாநிலங்கள்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில் பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக பெண் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை…

Viduthalai

நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு அமைச்சர் கே.என்.நேரு

தூத்துக்குடி,அக்.10  - தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு நிகழாண்டு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு.தூத்துக்குடியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட் டுள்ள அண்ணா பேருந்து நிலைய…

Viduthalai

உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டவர்களை விட உயர் ஜாதியினர் அதிகமாம்!

புதுடில்லி, அக். 10 -  பீகாரில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியானதை தொடர்ந்து, உ.பி.யிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் வலி யுறுத்தி வருகிறார். இச்சூழலில், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை…

Viduthalai

அரிய பிரகடனங்களை அறிவித்தார் – மகிழ்கிறோம், மகிழ்கிறோம் – தாயின் பூரிப்புக்குப் பஞ்சமில்லை!

 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார் கலைஞர்இன்று அந்த முள்ளை எடுத்து சாதனை படைத்தார் நமது முதலமைச்சர்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை…

Viduthalai

வெள்ளப் பாதிப்புக்கு உதவுவதிலும் அரசியலா? ஒன்றிய அரசுக்கு மம்தா கண்டனம்

சிக்கிம், அக் 9- சிக்கிமில் சமீ பத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பாதிப்பு களை ஏற்படுத்தியது. ஆனால் வெள்ள பாதிப் புகளுக்கு உதவுவதில் ஒன் றிய அரசு ஓரவஞ்சனை யுடன் செயல்படுவதாக முதலமைச்சர் மம்தா குற்றம்…

Viduthalai

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, அக். 9- இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் திடீர் தாக் குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ் ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை…

Viduthalai

கிராமப்புற பள்ளி மாணவிகளுக்கு அடிப்படை கல்வி உதவிகள் வழங்கல்

திருச்சி, அக்.9- அரியலூர் ரெட்டிபாளையம் அருகில் ஒன்றிய அரசின் நிதியுதவி பெற்று செயல் பட்டு வரும் உண்டு - உறைவிட பள்ளியான கஸ்தூரிபா காந்தி பாலிகா பள்ளியில் பயின்று வரும் ஏழை - எளிய கிராமப்புற சிறுமிகளுக்கு அடிப் படை உதவிகள்…

Viduthalai