ஜாதியை ஒழிக்க வழி

ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப்பட்டங்கள் (அய்யர், முதலியார், பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாயக்கர்,ரெட்டியார், நாடார் முதலியன) சட்டபூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்! புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட…

Viduthalai

‘நியூஸ் க்ளிக்’ மற்றும் ஊடகங்களின்மீது பா.ஜ.க. அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை

 ஒன்றிய பி.ஜே.பி. அரசால் பறிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரம்!பலியாவதோ, ஜனநாயகக் கோட்பாடுகள்!கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான ஒன்றிய அரசை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்!சென்னை, அக்.12 ஒன்றிய பி.ஜே.பி. அரசில் பறிக்கப் படுவது பத்திரிகை சுதந்திரம்! பலியாவதோ, ஜனநாயகக் கோட்பாடுகள்; கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான ஒன்றிய அரசை…

Viduthalai

சாமியாரின் யோக்கியதை பெண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை: youtuber சாமியார் கைது!

புதுடில்லி, அக். 12  பெண்களுக்கு உதவு வது போல் நடித்து, பாலியல் வன் கொடுமை செய்த சாமியார் புதுடில்லியில் கைது செய்யப்பட்டார். புதுடில்லியில் உள்ள காக்ரோலா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் காஷ்யப், (வயது 33). இவர் அதே பகுதியில், 'மாதா மாசனி சவ்கி…

Viduthalai

காவிரி நீர்ப் பிரச்சினை: அனைத்துக் கட்சி தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை, அக்.12 அனைத்துக் கட்சி தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என்றார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்.தமிழ்நாட்டிற்குகருநாடகா,வினா டிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்பரிந்துரைக் கப்பட்டதையடுத்து 10 நாள்களுக்…

Viduthalai

கிரிக்கெட் மூடத்தனம்!

2011 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிக் கோப்பையைப் பெற்றது.கிரிக்கெட் என்றாலே பார்ப்பனர்களின் கையடக்கக் கூடாரம் என்பது தெரிந்த கதை!‘ஜீவா' என்ற திரைப்படம்கூட இதை மய்யப்படுத்தி வெளிவந்ததுண்டு.ஆனால், இதில் ஒரு…

Viduthalai

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் -பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும்அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்!சென்னை,அக்.11- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் - பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சட்டமன்றத்தில்…

Viduthalai

ஊடகவியலாளர் மு.குணசேகரன் தந்தை மறைவு: முதலமைச்சர் இரங்கல்

சென்னை, அக். 11- சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு. குண சேகரன் அவர்களின் தந்தையார் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு,சன் செய்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு. குணசேகரன் அவர்களின்…

Viduthalai

பெரியார் மருத்துவ குழுமம் கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 14.10.2023 சனிக்கிழமை காலை 11 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பொருள்: எதிர்கால செயல்திட்டங்கள் - பணிகள். கழக மருத்துவ குழுமத்தின் மருத்துவர்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.பெரியார் மருத்துவக் குழுமத்தில் செவிலியர்களும் இணைந்து…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்11.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சமூக நீதியை களையவே ஜாதிவாரி கணக்கெடுப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சமூக நீதி முன்னெடுப்பு இந்தியா கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்கிறது தலையங்க செய்தி.* பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை அறிய தேசத்திற்கான…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1121)

பழைய காலத்தில் மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி உணர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இடி, மின்னல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை முதலியவற்றைக் கண்டு ஒடுங்கித் தனக்கு எட்டாத ஒரு சக்தி தனிமையில் இருப்பதாக மனிதன்…

Viduthalai

கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள்

சென்னை, அக். 11- தமிழ் வளர்ச்சி மற் றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமி நாதன் நேற்று  (10.10.2023)  கலை பண்பாட்டுத் துறை சார்பில்  மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைகாட்சியினைத் தொடங்கி வைத்து கலைச் செம்மல் விருதுகள்…

Viduthalai

ஈரோடு சிவகிரி மருத்துவக் கல்லூரிக்கு விஜயலட்சுமியம்மாள் உடற்கொடை

ஈரோடு, அக். 11- ஈரோடு மாவட்டம் சிவகிரி, கழகக் காப்பாளர் கு.சண் முகத்தின் வாழ்விணையர் விஜய லட்சுமியம்மாள் 8-.10.-2023 அன்று இயற்கை எய்தினார். தகவலறிந்த தோழர்கள் தலை மைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தலைவர் இரா.நற்குணன், மாவட்ட செயலா ளர் மா.மணிமாறன்,…

Viduthalai