திருநெல்வேலி வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பாளையங்கோட்டை சுப.சீதாராமன், ஆலடி எழில்வாணன், பேராசிரியர் பாபு ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்று, புத்தகங்கள் வழங்கினர். (16.10.2023)

திருநெல்வேலி வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களை பாளையங்கோட்டை சுப.சீதாராமன், ஆலடி எழில்வாணன், பேராசிரியர் பாபு ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்று, புத்தகங்கள் வழங்கினர். (16.10.2023)

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான ஆவுடையப்பன் அவர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றார்,

கழகத் தலைவர் ஆசிரியர்  அவர்களை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான ஆவுடையப்பன் அவர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றார்,

Viduthalai

திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை விரைவு ரயிலில் திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகம் பொங்க , எழுச்சிமுழக்கத்தோடு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச்செயற்குழு உறுப்பினருமான ந.மாலைராசா, மாநில…

Viduthalai

தமிழியக்க ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

 தன்மானத்தை விட தமிழ் மானத்தைக் காக்க போராட்டக் களத்திற்கு வாருங்கள்! சென்னை, அக். 16. தமிழியக்கம் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய ஆளுமைகளும் பங்கேற்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள…

Viduthalai

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (14.10.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தி.மு.க. மகளிரணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர்…

Viduthalai

கழகக் களத்தில்…!

16.10.2023 திங்கட்கிழமைதந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாஜெயங்கொண்டம்: மாலை 5:00 மணி⭐ இடம்: காந்தி பூங்கா, ஜெயங்கொண்டம் ⭐ தலைமை: சி.காமராசு (பொதுக் குழு உறுப்பினர்) ⭐ வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்) ⭐முன்னிலை: இராஜா.அசோகன்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

15.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்: 9 ஆண்டு கால மோடி அரசு பெண்கள் நலனை சீரழித்தது; திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சுதி டெலிகிராப்:👉  மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ஆம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1125)

கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல் தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூஜைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு, நீ கோயிலின் வெளியே இருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளு என்கின்றானே! "நீ இழி ஜாதி,…

Viduthalai

மதுரையில் புத்தக திருவிழா

மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், தியாகராசன்.

Viduthalai

81 மாணவர்களுடன் பொன்னேரியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

கும்முடிபூண்டி, அக். 15-  கும்முடிபூண்டி கழக மாவட்டம் பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் 15-10-2023 காலை 10 மணி அளவில் திராவிடர் கழகம் நடத்தும் பெரி யாரியல் பயிற்சி பட்டறை 81 மாணவர்களுடன் தொடங்கியது.பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் அனைவரையும் வரவேற்று…

Viduthalai

திருச்சி பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு

துறையூர், அக். 15- துறையூர் கழக மாவட்ட சார்பில் ஆசிரியர் அவர்களுக்கு வேன் வழங்கும் விழா பற்றி செய்யவேண்டிய செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (14.10.2023) மாலை 7.00 மணிக்கு மாவட்ட ப.க.தலைவர் அ.சண்முகம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர்…

Viduthalai

சாக்கோட்டை அருகே கால்நடை மருந்தகம் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் திறந்துவைத்து உரை

காரைக்குடி, அக். 15- கூட்டுறவுத்துறை அமைச் சர் கேஆர்.பெரியகருப்பன், கால்நடை பரா மரிப்புத்துறையின் சார்பில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் 8.10.2023 அன்று  தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால் நடை மருந்தகத்தினை திறந்து வைத்து தெரி விக்கையில், கால்நடைகளுக்கான…

Viduthalai