மூடநம்பிக்கையால் விளைந்த கேடு
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் : பா.ஜ.க. ஆளும் உ.பி.யின் அவலம்பதோஹி,அக்.16- உத்தர பிரதேசத் தின் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங் களுடைய 18 வயது மகளை மோதிலால் (வயது 52) என்பவ ரிடம் அழைத்து சென்றுள் ளனர்.…
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2.20 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை,அக்.16- கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வை 2.20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ்…
இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு
இராமேசுவரம்,அக்.16-தமிழ்நாடு மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (16.10.2023) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.ராமேசுவரம் துறைமுகத்தில் 15.10.2023 அன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.தலைமன்னார்…
யுபிஅய் மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருள் வாங்கலாம் சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம்
சென்னை,அக்.16- யுபிஅய் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தி யாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.…
இஸ்ரேலில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தமிழர்கள் 110 பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மீனம்பாக்கம், அக்.16- இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் நடக்கும் போர் தீவிரம டைந்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், ஒன்றிய…
சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி – ஆதிதிராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி,அக்.16- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப் பினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி களை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப் படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான…
அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.16- சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நிறுவப்பட்டுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேனாள் குடியரசுத் தலைவர்…
மாணவர்களே, இன்னும் 2 நாள் தான் இருக்கு..!! உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!!
சென்னை, அக்.16- தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கல்வியை வளப்படுத்த அரசு பல விதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி தான் தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
திருச்சி, அக்.16- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் விழிப் புணர்வு மாதத்தினை வலியுறுத்தும் வகையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 12.10.2023 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர்…
கண்களைக் கெடுக்கும் கதிர்வீச்சு!
இன்றைய சூழலில் கண் நலனை பாதிக்கும் இரண்டு முக்கிய விஷயங்களாக வெப்பமும், மின்னணுப் பொருட்களும் உள்ளன. அதிக வெப்பம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு அளவுகளின் குறியீடும் அதிக மாகவே உள்ளது. குறைந்த கால…
கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை… கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுகள்…
நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக் குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த…
மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
⭐பெண்களை பழைமையிலும் மரபு வழியிலும் கிடந்து உழலச் செய்வதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம்⭐அதனை மாற்றி சமத்துவ உலகை நோக்கி பெண்களை அழைத்துச் செல்வதுதான் 'இந்தியா' கூட்டணியின் நோக்கம் சென்னை, அக். 16- பெண்களை ஏமாற்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டம் என ஏமாற்றுகிறார்…
