10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணையாக 5 மதிப்பெண்கள்!
சென்னை, ஏப். 25- தமிழ்நாட் டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்க ளுக்கு கருணை அடிப்படையில் 5 மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை…
நன்கொடை
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா காரணாம்பட்டு கிராமத் தில் வசித்து வந்த பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுட ரொளி செ.ப.தருமன் (தையல் கலை ஞர்) அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை தினந்தோறும் கடைக்கு வருபவர்களிடமும், மாணவர்களிடமும் திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாக …
நன்கொடை
வலங்கை ஒன்றிய கழக மகளிர் அணி அமைப்பாளர் சி.சமத்துவத்தின் தந்தையார் - பெரியார் தொண்டர் வலங்கை வே.கோவிந்தன் அவர்களின் 80ஆவது பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.800அய் நன்கொடையாக வழங்கினர்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
25.4.2023நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்* தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு 12 மணி நேர பணி அமலாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்தார்*'பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள்' அமைப்பின் மேனாள் தலைவர் பல பாலியல் குற்றங்களில் குற்றவாளி என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.டைம்ஸ் ஆப் இந்தியா*…
பெரியார் விடுக்கும் வினா! (962)
ஒரு நாடு சுதந்திரமாகத் திகழ வேண்டுமா? வேண்டாமா? ஒரு மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? வேண்டாமா? வேற்று நாட்டான் தீர்மானிப்பது, அதிகாரியாய் இருப்பது சொந்த நாட்டானுக்குக் கேடல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
காஞ்சி தமிழ் மன்றம் தொடக்க விழா! கவிஞர் கூ.வ. எழிலரசு தொடங்கி வைத்து சிறப்புரை
காஞ்சிபுரம், ஏப். 25- காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் உள்ள எச்.எஸ் அவென்யூவில் அமைக் கப்பட்டுள்ள பூங்காவில், 16.4.2023 அன்று மாலை 5.30 மணியளவில், 'காஞ்சி தமிழ் மன்றம்' என்ற புதிய அமைப் பின் தொடக்க விழா நடை பெற்றது. ஒருங்கிணைந்த அண்ணா…
கலாச்சேத்திரா பிரச்சினை: நாளை இடைக்கால ஆணை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை, ஏப். 25- கலாச்சேத்ரா கல்லூ ரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப் படையில் கலாச்சேத்ராவின் நடன ஆசிரியர் ஹரிபத்மனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக…
செய்திச் சுருக்கம்
தேர்வுகளுக்குஒன்றிய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தகவல்.அபராதம்சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த இரண்டரை மாதங்களில் 10,134 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு…
மம்தா-நிதிஷ்குமார் சந்திப்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை
கொல்கத்தா ஏப் 25-- "எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா கூறியிருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட் சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தாவை நேற்று (24.4.2023) கொல்கத்தா வில் பீகார் முதலமைச்சர்…
சனீஸ்வர பகவான் சக்தி இதுதானோ சனீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வீட்டிலேயே திருட்டு
காரைக்காலை அடுத்துள்ளது திரு நள்ளாறு கோயில். சனி தோஷத்தை கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்த கோயிலைப் பற்றி விதவிதமாக வண்ண வண்ணமாக கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ஏழரை நாட்டு சனி பிடித்து விட்டது. அதனால் பெரும்…