‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை மா.பால்ராசேந்திரம், சிவகளை

அன்று, “பிராமணன் வேதம் ஓதுகையில் சூத்திரன் அருகே இருக்கக் கூடாது”.இன்று, திருமணங்களில் வேத மந்திரம் ஓதும்போது அவன் குறிப் பிடும் சூத்திரர்கள் கூடி இருந்து கேட்கிறார்களே!அன்று, அருகே வராதே! எட்டி நில்! பார்த்தாலே தீட்டு என்று சட் டம் செய்து, நடைமுறைப்படுத்தி,…

Viduthalai

அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபட வைக்கிறார் கருநாடக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்

பெங்களூரு, ஏப். 26- கருநாடக சட்ட சபைக்கு வருகிற 10-ஆம் தேதி தேர் தல் நடக்கிறது. இதற்கான பிரசா ரம் தொடங்கிவிட்டது. கரு நாடக சட்டசபை தேர்தல் பா.ஜனதா இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், மேனாள் அள்.பி.எஸ். அதிகாரியுமான அண்ணா…

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் ரூபாய் ஒன்பதரை கோடிக்கு தரமற்ற தேயிலை கொள்முதல்: சிஏஜி அறிக்கை!

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் ரூ.19.5 கோடிக்கு தரமற்ற பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்து உள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. தேயிலை தோட்டக்கழகம் போதிய அளவு உரம் இடாததால் 4 ஆண்டுகள் பசுந்தேயிலை விளைச்சல் இலக்கை எட்ட முடியவில்லையாம்!

Viduthalai

அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர்களில் முறைகேடு சி.ஏ.ஜி அறிக்கை

சென்னை, எப். 26- அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவால யத்தில் நேற்று (25.4.2023) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு…

Viduthalai

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியீடு

சென்னை, ஏப். 26- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.…

Viduthalai

ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி, ஏப். 26- மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறி உள்ளது.தமிழ்நாடு, தெலங்கானா என பா.ஜ.க. அல்லாத எதிர்க் கட்சிகள் ஆளுகிற மாநிலங்க ளில், சட்டபேரவைகளில் நிறை வேற்றப்படுகிற மசோதாக்க ளுக்கு ஆளுநர்கள் விரைவான ஒப்புதல்…

Viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை…

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இல்ல திருமண விழா

தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி-சாந்தி ஆகியோரின் மகள் காஞ்சனா-வினோத் ரங்கநாத் ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தார் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணி துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு நிகழ்வுகள்

வல்லம், ஏப். 26-  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணி துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:-நிகழ்ச்சி - 1பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்…

Viduthalai