உறுப்புக் கொடை உறுதிமொழி – உயர்கல்வி நிலையங்களுக்கு யுஜிசி கோரிக்கை
புதுடில்லி, அக்.20 இணைய தளத்தில் உறுப்புக் கொடை உறுதி மொழி அளிக்க வசதி உள்ளது. இதுகுறித்து உயர் கல்வி நிறுவ னங்கள் பிரச்சாரம் செய்து, மாண வர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு…
மேட்டூர் அணை நீர் மட்டம் மீண்டும் உயர்வு
தருமபுரி, அக்.20 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (18.10.2023) விநாடிக்கு 6,846 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,355 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின்…
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம்
சென்னை, அக்.20 நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நேற்றுடன் (19.10.2023) விலகியது. தமிழ்நாட்டில் வரும் 22-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மய்ய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென் னையில்…
பெண் கல்வியில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடி : அமைச்சர் கீதா ஜீவன்
மதுரை, அக். 20 "பெண் கல்வியில் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் னோடியாக செயல்பட்டு வரு கிறது" என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார். மதுரை பாத்திமா கல்லூரியில் கைம்…

இறப்பின் விளிம்பில் இருந்து மீண்ட பள்ளி மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் சாதனை
திருநெல்வேலி, அக்.20 மாரடைப்பு ஏற்பட்ட 17 வயது மாணவிக்கு நவீன சிகிச்சை அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் காப் பாற்றி உள்ளனர். இது தொடர் பாக கல்லூரி முதல்வர் மருத் துவர் ரேவதிபாலன் கூறியதாவது: தென்காசி மாவட்டம்…

மதுரையில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை காலை உணவுத்திட்டம் துவக்கம்
மதுரை, அக். 20 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் முதல் முறையாக 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களும் பயனடையும் வகை யில் விரிவுபடுத்தப்பட்டு இந்த திட்டத்தில்…

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி எறிபந்து போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், அக். 20 - பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 9.10.2023 அன்று நடை பெற்றது.அதில் அரியலூர், திரு மானூர், ஜி.பழூர், செந் துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்…

தமிழ்நாடு மீனவர்கள் மீதான கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்னை, அக். 20 - ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் கள்…