ஆரணியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்த முடிவு

ஆரணி, அக். 20- ஆரணி நகர கழகத் தலை வர் ஏ.அசோகன் தலைமையில் அவரது இல்லத்தில் 18.10.2023 அன்று காலை கழகப்பொறுப்பாளர்களின் கலந்துரை யாடல் நடைபெற்றது. திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையா டலில்  கருத்துரை வழங்கினார். செய் யாறு…

Viduthalai

பெரியார்-அண்ணா- கலைஞர் வலியுறுத்திய சமூக நீதிக் கொள்கையால் இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம்!

தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பாராட்டு!சென்னை, அக். 20- தமிழ்நாட்டில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லா மல் மொழி மீதுதான் பற்றுஉண்டு. பெரியார், அண்ணா, கலைஞர் வலியுறுத்திய சமூகநீதிக்கொள்கை யால் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன்னோடி. பெண்கள் உரி…

Viduthalai

காஞ்சிபுரத்தில் வள்ளலார் விழா

காஞ்சிபுரம், அக். 20- காஞ்சி புரம் - வையாவூர் சாலை, எச்.எஸ். அவென்யூ பூங் காவில் 15.10.2023 அன்று மாலை 6.00 மணி அள வில், காஞ்சி தமிழ் மன் றத்தின் ஏழாம் நிகழ்வாக, வள்ளலாரின் 201ஆவது பிறந்தநாள் விழா கொண்…

Viduthalai

பெரியாரியல் பயிற்சி பற்றி ஒரு மாணவியின் கருத்து

ஆவடி மாவட்டம் அம்பத்தூருக்கு அடுத்த ஒரகடத்தில் கடந்த 14.10.2023 அன்று நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையில் கோயில் பதாகை பகுதியிலிருந்து வந்து கலந்து கொண்ட அக்சயா பயிற்சிப் பட்டறை மூலம் தனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை எழுதி அனுப்பியிருக்கிறார். It was my first…

Viduthalai

திருச்சி: திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 ⭐ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகாரைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மேற்கொள்க! ⭐ தமிழர் தலைவர் பிறந்த நாளில் ‘விடுதலை' சந்தாக்களைப் புதுப்பித்து புதிதாக சந்தா திரட்டும் பணிகளை மேற்கொள்க! ⭐ஜாதி அடிப்படையில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனாவை' எதிர்த்துத் தமிழர் தலைவர் தொடர் பிரச்சாரம்!கழகத் தோழர்கள்…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலமே சமூக நீதியின் பொற்காலம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை, அக்.20  மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்று ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் காலமே சமூக நீதியின் பொற் காலமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5…

Viduthalai

மயான பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 திருச்சி, அக்.20 மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் மயானப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி குறிஞ்சி நகர்  பகுதியில் மயான பாதையை ஆக்கிர மித்து சிலர்  தண்ணீர்தொட்டி, கழிவறைகள், வீடுகள் அமைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து…

Viduthalai

20 லட்சம் காட்சிப் பதிவுகள் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கம்!

புதுடில்லி, அக்.20 - இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை விதிகளை மீறியதற்காக 20 லட்சம் காட்சிப் பதிவுகள் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘கூகுள்’ நிறுவனத்தின் யூ டியூப் சமூக ஊடகத்தில், தினசரி செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்…

Viduthalai

ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரை

புதுடில்லி அக்.20  ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், காங் கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரியங்கா காந்தி  ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 2024ஆம் ஆண்டு நடை பெற உள்ள மக்களவை தேர்…

Viduthalai

தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : ராகுல் உறுதி

அய்தராபாத், அக் 20 தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வாக்குறுதி யளித்தார். தெலங்கானாவில் 19.10.2023 அன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட…

Viduthalai

தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : ராகுல் உறுதி

அய்தராபாத், அக் 20 தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத் தப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வாக்குறுதி யளித்தார். தெலங்கானாவில் 19.10.2023 அன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட…

Viduthalai

62 தரமற்ற மருந்துகள் சோதனையில் கண்டுபிடிப்பு

புதுடில்லி, அக்.20 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இமாச லப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப் பட்டவை. நாட்டில்…

Viduthalai