கருநாடகாவில் இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக உயர்த்தப்படும்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
பெங்களூரு, மே 3- கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று (2.5.2023) பெங்களூருவில் வெளியிட்டார். இதனை கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவ குமார், மூத்த தலைவர்கள் சித்தராமையா, பரமேஷ்வர்…
பிஜேபியை வீழ்த்துவோம் வாரீர்! அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மம்தா அழைப்பு
கொல்கத்தா, மே 3- மேற்கு வங்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதன் 2ஆவது ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு முதலமைச்சர் மம்தா காட்சிப்பதிவு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், மனதின் குரல்…
பழகுமுகாமின் முதல்நாள் வகுப்பில் கவிஞரின் கேள்வியும்? பிஞ்சுகளின் பதிலும்!
இப்போது சொல்லுங்கள், கடவுள் பெரிதா? அறிவு பெரிதா? - அறிவுதான் பெரிது!வல்லம், மே. 3- பெரியார் பிஞ்சு பழகு முகாம் முதல் நாளில் கவிஞர் கலி.பூங்குன்றன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்புகளோடு சேர்த்து பிஞ்சுகளின் அறிமுக நிகழ்ச்சியும், சிரிப்பும், கலகலப்புமாக…
ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக்கு உரிய பாடத்தை மகளிர் புகட்டத் தவறக்கூடாது!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள்:பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது!பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது! ஆளும் அரசியல்…
இந்தியாவில் கரோனா பாதிப்பு சரிவு
புதுடில்லி, மே 2- இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று, 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,325- ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்கள்…
நன்கொடை
1.5.2023 அன்று ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ.அறிவுசெல்வன் மாநில தொழிலாரணி மாநாட் டுக்கு நன்கொடையாக ரூ.1000த்தை மாவட்ட செயலாளர் நீ.சேகரிடம் வழங்கினார்.
சேலம் டி.ஆரோக்கியசாமி மறைவு
தொழிற்சங்கத் தலைவராக இருந்த சேலம் டி.ஆரோக்கியசாமி தொழி லாளர் தினமான நேற்று (1.5.2023) இரவு 8.30 மணிய ளவில் சென்னையில் மறை வுற்றார். அவருக்கு வயது 83. அண்மைக்காலமாக உடல் நலம் குன்றியிருந்தார்.தந்தை பெரியார் பற்றாளரான சேலம் டி.ஆரோக்கியசாமி இளமைக்காலத்தில் கம்யூனிச…
இதயம் வால்வு சிகிச்சைகளுக்கான புத்தாக்கமான மருத்துவ தொழில்நுட்ப கருத்தரங்கம்
சென்னை, மே 2- - செண்டியன்ட் சம்மிட், இது ரெட் ஹார்ட் அறக் கட்டளை நடத்திய ஆசியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு இதய மாநாடு ஆகும். இந்த மூன்று நாள் சிறப்பு மாநாடு, ஏப்ரல் 28 முதல் 30, 2023 வரை சென்னையில்…
சரி செய்ய முடியாத திருமணத்தை 142ஆவது பிரிவின் கீழ் நேரடியாக ரத்து செய்யலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, மே 2- சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட திரும ணங்களை, ஆறு மாதம் காத்திருக் காமல் உடனடியாக ரத்து செய்யும் உரிமை தனக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.பரஸ்பர சம்மதத்துடன் விவ காரத்து கேட்டு வழக்குத் தொடுப் பவர்கள், 6…
இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம் இந்தியாவில் வேலைவாய்ப்பு 22 சதவீதம் சரியும் உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை
புதுடில்லி, மே 2- இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பானது 22 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்), இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்), தகவல் அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும்…