தூக்கத்திலும் ‘துக்ளக்’குக்கு திராவிட இயக்க நினைப்புத் தானோ!
மின்சாரம்(1.11.2023 நாளிட்ட 'துக்ளக்'கில் கேள்வி பதில்களுக்குக்குப் பதிலடிகள்!)கே: சமீபத்தில் சிரித்த இரு சம்பவங்கள்?ப: 'தி.க.வும் தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல' என்று கோவில் கோவி லாகப் போகும் துர்கா கணவர் ஸ்டாலின் கூறியது! 'கோவில்களில் ஆன்மிக புரட்சி செய்கிறார்' என்று கோவிலில்…
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி – உண்மையைத் திரித்துக் கூறி, திசை திருப்புவதில் வெற்றி பெற முடியாது!
* ஆளுநர் மாளிகைமுன் பெட்ரோல் குண்டு பிரச்சினை! * சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒரு ரவுடி - குற்றவாளி பட்டியலில் உள்ளவர் *தமிழ்நாடு அரசு - காவல்துறை உரிய நடவடிக்கைகளை - உரிய நேரத்தில் எடுத்துள்ளது!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கைஆளுநர் மாளிகை நுழைவு வாயிலை…
மூளைச் சாவு -உடல் உறுப்புகளை கொடையாக அளித்த மேற்குவங்க பெண்ணுக்கு அரசு மரியாதை
சென்னை, அக்.27 மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, ஹேமந்த்குமார் கேஷ் மனைவி அசிணாகோஷ், 50. உடல் நல பாதிப்பால் எழும்பூர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், 24.10.2023 அன்று இரவு திடீரென மூளைச்சாவு அடைந்தார்.குடும்பத்தினர் விருப்பத்தின்படி அவரது கண்விழி, இரண்டு…
ஆரியம் – திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்!சென்னை, அக்.27 - ஆரியம் - _திராவி டம் பற்றி உளறி வர லாற்றை அழிக் கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது…
அம்பேத்கர் எழுதிய ‘ஜாதியை ஒழிக்க வழி’ புத்தகத்தை மோடி படிக்க வேண்டும்
ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ்குமார் ஜா அறிவுறுத்தல்புதுடில்லி,அக்.27- ஜாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் மோடி கடந்த 24.10.2023 அன்று பேசியிருந்தார். இதனையடுத்து ஜாதிவெறி குறித்த பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள…
பிற இதழிலிருந்து…
அம்பேத்கரிய பவுத்தம் ஒரு பகுத்தறிவு நெறிபுனித பாண்டியன் ஆசிரியர், தலித் முரசுகருத்துப்பேழை பகுதியில் வெளியான எனது ‘அறியப்படாத அக்டோபர் புரட்சி!’ (அக். 17) கட்டுரைக்கு அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் எழுதிய எதிர்வினையை (அக்.25) வாசித்தேன். அம்பேத்கர் மதத்தை மறுவரையறை செய்தார் என்பது பலரும்…
காவி என்றாலே தில்லுமுல்லு தானா?
'வீட்டுக்கு வீடு தேசியக் கொடி ஏற்றுங்கள்' என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியதை செய்தியாக்கி அதனோடு உளவு மென்பொருளை அனுப்பி ராணுவ அதிகாரிகளின் அந்தரங்க விவகாரங்களை எடுத்து பாகிஸ்தானுக்குத் கொடுத்த பாஜக ஆதரவாளர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வினர் தேசபக்தியை குத்தகைக்கு எடுத்திருப்பது…
துன்பத்தின் காரணம்
மனிதனுக்கு இருக்கும் தரித் திரமும், துன்பமும், குறையும் என்ப தெல்லாம் மற்றவனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப்படுகின்றோமே, மற்றவனைவிட நாம் தாழ்மையாய் வாழ்கின்றோமே, மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என்கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மையை ஒழிக்க வேண்டு மானால், மற்றவனுக்கும் நமக்கும் வித்தி…
களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
மதுரையில் நடைபெற இருக்கும் மனுதர்ம யோஜனா நவீனகுலக்கல்வி திட்டத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட பிரச் சாரப் பயண நிறைவு விழா கூட்ட துண்டறிக்கை பரப்புரையை கடந்த 2 நாட்களாக மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், தலைமையில் மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், மாவட்ட…
செய்திச் சுருக்கம்
காலக்கெடு நீட்டிப்புதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2023 டிசம்பர் மாத துறை தேர்வுகளுக்கான அறிவிக் கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோ பர் 26ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி என தெரிவிக் கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக அத்துறை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்27.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வளர்ச்சி முன்னேற்றம் எதுவும் இல்லாமல், ஹிந்துத்வா முழக்கத்தை முன் வைத்து மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? தலையங்கத்தில் கேள்வி.டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்ற பெயரை பாடப்புத்தகங்களில் சேர்க்க…
Periyar Tv – நான் ஏன் நாத்திகன் ஆனேன்? – சத்யராஜ் | Satyaraj Comedy Speech about God
#satyaraj #satyarajspeech #katapa Satyaraj speech about Periyar, Satyaraj speech about God,Satyaraj Funny Speech about God,Satyaraj Comedy Speech.Satyaraj Comedy about God , Satyaraj Funny Speech
