எதை எல்லாம் ஆளுநர் செய்யக் கூடாதோ அதை எல்லாம் ஆளுநர் செய்து வருகிறார்!
வேலூரில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டிவேலூர், அக்.28 எதை எதை எல்லாம் ஆளுநர் செய்யக் கூடாதோ அதை எல்லாம் ஆளுநர் செய்து வருகிறார். அதனால் தி.மு.க. ஆட்சியின் மீது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. நமது முதலமைச்சர் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது…
நாத்திகம் வளர்க்கும் ஆத்திகர்!
மராத்திய மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் இறை ச.இராசேந்திரன் (வயது 61). அனைத்து மக்களிடமும் அன்போடு பழகி வரும் இராசேந்திரன் "காப்பியம்" எனும் பெயரில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். மிகச் சிறந்த கவிஞரும் கூட! நூல்கள் வெளியிட்டுள்ளார். திராவிடர் கழக, பகுத்தறிவாளர்…
கோயில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளுக்குத் தடை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவிப்பு
திருவனந்தபுரம்,அக்.28- திருவிதாங்கூர் பிராந்தியத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகிக்கும் கோயில்களின் வளாகங்கள் மற்றும் அதற்குச் சொந்தமான இடங் களில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அந்த வாரியம் உத்தர விட்டது.உயர்நீதிமன்ற உத்தரவு: ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள்…
சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசின் ‘நீட்’ விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி மனு அளித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அக்.28- 'நீட்' விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக் குமாறு விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளித்தார்.சென்னை, இந்திய கடல்சார் பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில்…
இதுதான் பி.ஜே.பி. மாடல்!
பி.ஜே.பி. ஆளும் மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனில் சிலரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு தூக்கி வீசப்பட்ட 11 வயது சிறுமி அரை நிர்வாணமாக ரத்தம் வடிய வடிய, வீடு வீடாகச் சென்று உதவி கேட்டாள் அவளுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.…
நாத்திகமே நல்வழி
உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். (19.1.1936, "குடிஅரசு")
திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் செந்திலதிபன் சிறப்புரை
‘மனுதர்ம யோஜனா’ என்கிற குலக்கல்வித் தொழில் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்ற மோடி ஆட்சியை 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தூக்கியெறிவதற்குகலங்கரை விளக்கமாக இருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் ஆசிரியர்- அவருடைய தொடர் பயணம் இந்த நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகிறது!திருச்சி, அக்.28 ‘மனுதர்ம…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின்மீது தாக்குதல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்!
நேற்று (27.10.2023) இரவு சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தின்மீது பாட்டில், கற்கள் வீச்சு முதலியவை நடத்தப்பட்டன என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இது சம்பந்தமாக அந்நிகழ்வில் ஈடுபட்டவர்கள் பெரிதும்…
இதுதான் பி.ஜே.பி. அரசு!
காந்தியாருக்கு ‘மகாத்மா' என்று பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர். அவரை தன் குரு என்று சொன்னவர் காந்தியார்.தாகூரால் நிறுவனம் செய்யப்பட்ட சாந்தி நிகேதன் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் பிரதமர் மோடிதான் சாந்தி நிகேதனுக்குத் தலைவர்!புரிந்துகொள்வீர், பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும்!
அப்பா – மகன்
அவர் பதவி நீடிக்கிறதா...?மகன்: தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி கொடுத்திருக்கிறாரே, அப்பா!அப்பா: முதலில் அவர் பதவி நீடிக்கிறதா என்பதைப் பார்ப்போம், மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
ஜூம்லா புகழ் பஜனை கோஷ்டிகள்*தி.மு.க. ஆட்சியில் 20 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை.- பி.ஜே.பி. அண்ணாமலை குற்றச்சாட்டு>>ஆமாம், நம்புங்கள், வங்கி கணக்கில் ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுத்த(?) மோடியின் பிரதிநிதி பேசுவதைக் கேளுங்கள், கேளுங்கள், ஜூம்லா புகழ் பஜனை…
