தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா

நாள்: 15.5.2023, திங்கள்கிழமைஇடம்: பெரியார் திடல், விடுதலைபுரம்திறப்பாளர்: ச.போணி கொன்சிலியா மேரி (தலைமை ஆசிரியர் (ஊ.ஒ.தொ.பள்ளி) விடுதலைபுரம்குறிப்பு: 15.5.1994இல் தந்தை பெரியாரின் சிலை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இன்று 30ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

Viduthalai

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: மகாராட்டிராவில் ஷிண்டே உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக உயிர் பிச்சை – உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை, மே 14- உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு தற்காலிக உயிர் பிச்சை கிடைத்து இருப்பதாக உத்தவ் தாக்கரே சாடினார். மகாராட்டி ரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற…

Viduthalai

மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம்: அய்.நா. அறிக்கை

ஜெனீவா, மே 14- உலகளவில் மகப்பேற்றின்போது, உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில் 51 சதவீதம் பங்காற்றும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அய்.நா.வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.எனினும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முன்னெடுக் கப்பட்டு…

Viduthalai

வெளிமாநில தொழிலாளர்கள் முறையாக பதிவு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு

சென்னை,மே14- தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அலு வலர்களுக்கு பணி திறனாய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட் டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (12.5.2023) நடை பெற்றது.கூட்டத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன்…

Viduthalai

கருநாடகத்தில் பூக்களைக் கொட்டினார்கள் பிரதமர் மோடிக்கு – ஆனால் வாக்குகளை?

கருநாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழி எல்லாம் அவர் தலையில் பூக்களைக் கொட்டினார்கள் - வழி எல்லாம் பூக்களை மலை மலையாகக் கொட்டினார்கள். ஆனால் வாக்குகளை மட்டும் விழிப்பாக மோடியின் பிஜேபி கட்சிக்கோ, ஆட்சிக்கோ கொட்டவில்லையே!- ஈரோடு…

Viduthalai

ஈரோட்டில் மாபெரும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக் கப் பொதுக்கூட்டமும் ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் 13.5.2023 அன்று மாலை நடைபெற்றது.கூட்டத்தின் தொடக்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பை முன்னிறுத்தி, பகுத்தறிவை பரப்பும்…

Viduthalai

ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜ.க.வுக்கு இனி துணிவிருக்காது : உமர் அப்துல்லா கருத்து

ஜம்மு, மே 14- ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று மேனாள் காஷ்மீர் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.கருநாடக சட்டப்பேரவையின் மொத்த முள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத்…

Viduthalai

பா.ஜ.க.வின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது : து.ராஜா கருத்து

புதுடில்லி, மே 14- "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப் பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக் கிறது" என்று கருநாடக தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின்…

Viduthalai

பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியல் முடிவுக்கு வந்துள்ளது – சமாஜ்வாதி தலைவர்

லக்னோ, மே 14- பாஜகவின் எதிர்மறை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டத் தொடங்கி யுள்ளதாக சமாஜ்வாதி தலைவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், கருநாடகத்தில் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு  காங்கிரஸ் கட்சி பெரும் பான்மை வகித்து முன்னிலை…

Viduthalai

மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் : ப.சிதம்பரம்

சென்னை,மே14- கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.கருநாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு…

Viduthalai