களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்

05.11.2023 அன்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் குலத்தொழிலைத் திணிக்கும் "மனுதர்ம யோஜனா"வா? ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் பொதுக்கூட்ட அழைப்பிதழை 28.10.2023 அன்று காலை திராவிடர் கழக சிவகங்கை…

Viduthalai

கருத்தரங்கம் தெருமுனைக்கூட்டங்கள் நடத்திட அரியலூர் இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு

ஜெயங்கொண்டம், அக். 30- அரி யலூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட் டம் 29.10.2023 ஞாயிறு காலை11 மணியளவில் செங்குந்தபுரம் பிரபா வாட்டர் சர்வீஸ் வளா கத்தில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்தி ரையன் தலைமையில்,…

Viduthalai

ஆத்தூரில் அணிவகுத்த ஆசிரியர்கள்..! பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் பொதுக்கூட்டம்..!

ஆத்தூர், அக். 30- ஆத்தூர் நகரில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா, கலைஞர் 100ஆவது- ஆண்டு விழா, ஏ.வி.தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழா என்று முப்பெரும் விழாவாக 20.10.2023 அன்று கொண்டா டப்பட்டது.ஆசிரியர்கள்…

Viduthalai

கழகக் களத்தில்…!

1.11.2023 புதன் கிழமைகாரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்காரைக்குடி: காலை 10.30 மணி * இடம்: குறள் அரங்கம், சண்முக ராசா சாலை, காரைக்குடி * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்30.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலுங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும், கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை.டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை. ஒன்றியத்தில் புதிய அரசு அமைக்க பாடுபடுவேன், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.எகனாமிக்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1139)

கடவுள் என்பது ‘பிசாசு' போன்ற ஒரு கற்பனையே, உண்மையல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? இதற்கு முன்பெல்லாம் ‘பிசாசு'க்கு இருந்த செல்வாக்கு மறைந்து இன்று அந்த நம்பிக்கை என்ன ஆனது? பகுத்தறிவு மக்களுக்கு இல்லாத காரணத்தினால் தான், சிறுவர்களைப் பயமுறுத்தப்…

Viduthalai

சு.அரவிந்தகுமார்-மகாலட்சுமி வாழ்க்கை இணையேற்பு விழா

பட்டுக்கோட்டையில் நேற்று (29.10.2023) வட சென்னை மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு.அரவிந்த குமார் - மகாலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி, வட சென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி…

Viduthalai

அருப்புக்கோட்டை இரா.முத்தையா இல்ல மணவிழா

அருப்புக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் இரா.முத் தையா - ஜெய லட்சுமி இணையரது மகள் மு.திவ்ய பாரதி, பாலையம்பட்டி வெ.பகவத்சிங் - அழகம்மாள் இணை யரது மகன் ப.தமிழழகன் இவர்களது மணவிழா 25.10.2023 புதன் காலை 11 மணிக்கு, பாலையம்பட்டி வி.வி.வி.…

Viduthalai

இதுதான் குஜராத் மாடல் போலி அரசு அலுவலகம் மூலம் ரூ.4.16 கோடி மானியம் சுருட்டல்!

சோட்டா உதேபூர், அக். 30- குஜ ராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக் கான செயல் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து நடப்பாண்டிற்கான சில அரசுத் திட்டங்களுக்கு ரூ.3.75 கோடி மானியம் கோரி திட்ட நிர்வாக அலுவலகத்திற்கு…

Viduthalai

மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் அன்டோனியோ குட்டரெஸ்

காத்மாண்டு, அக் 30- நேபாளத் தில் அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோ னியோ குட்டரெஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர் களின்…

Viduthalai

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும்

தொல்.திருமாவளவன் கோரிக்கைசென்னை, அக். 30- விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்து இருப்பதாவது:- அய்க்கிய நாடுகளின் பொது மன்றம் 27.10.2023 அன்று நிறை வேற்றிய தீர்மானத்தில், இஸ்ரே லியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ்…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 31 வரை 10,000 தொடர் மருத்துவ முகாம்

சென்னை, அக். 30- தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை 10,000 தொடர் மருத்துவ முகாம் கள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 10 வாரங்கள் நடைபெற உள்ள 10,000 மழைக்கால சிறப்பு முகாம்களைத் தொடங்கி வைக்கும் விதமாக சென்னை கோடம்பாக்கம் மண்ட…

Viduthalai