விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நவம்பர் 19இல் எழுத்துத் தேர்வு

சென்னை, அக். 30- தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங் களுக்கு நவம்பர் 19ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற இருப் பதாக அறிவிப்பு வெளியாகி இருக் கிறது.தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டு நர்,…

Viduthalai

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு

சேலம், அக். 30- மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 12 மாவட் டங்கள் பாசன வசதியும், பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மூலம் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு…

Viduthalai

ஜப்பான் சுற்றுலா கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களை விளக்கும் ஒளிப்பட புத்தகம் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைச்சர் வழங்கினார்

ஒசாகா, அக்.30- ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் கடந்த 26ஆம் தேதி ஒசாகா/கான்சாய் ஜப்பான் சுற்றுலா கண்காட்சி-2023 தொடங்கி நேற்று (29.10.2023) வரை நடந்தது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச் சாரத்தை பிரதிபலிக்கும்…

Viduthalai

கேரளாவில் குண்டுவெடிப்பு தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

சென்னை, அக். 30- கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. ரயில், பேருந்து,விமான நிலையங்கள் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று (29.10.2023)…

Viduthalai

ஆசிரியர் ஊதிய முரண்பாடு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை, அக். 30-  ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண் பாட்டை சரிசெய்வதற்கான வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப் பிய சுற்றிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையின்…

Viduthalai

நிலவில் பன்னாட்டு விண்வெளி நிலையம் அமைப்பது அவசியம் சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூற்று

கோவை, அக். 30-  நிலவில் பன் னாட்டு விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குநர் வீர முத்துவேல் கூறினார். கோவையில் நேற்று முன்தினம் (28.10.2023) தனியார் பள்ளி மாணவ, மாணவி களுடன் கலந்துரையாடிய வீர முத்துவேல், பின்னர்…

Viduthalai

கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு: இரு மொழி கொள்கைக்கு ஆபத்து அமைச்சர் க.பொன்முடி பேச்சு

கீழ்வேளூர், அக்.30 கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவுத் தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித் துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல் லூரியில் 2022ஆம் ஆண்டுக் கான திருக்குவளை, அரியலூர், பட்டுக்…

Viduthalai

பாலின சமத்துவத்தை கோரியும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அய்ஸ்லாந்து பிரதமர் உள்பட 1 லட்சம் பெண்கள் வேலைநிறுத்தம்

ரெய்காவிக், அக்.30- பாலின சமத் துவம் கோரியும்,பாலின அடிப்படையி லான ஊதிய இடைவெளிக்கு எதிரா கவும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வும் அய்ஸ்லாந்து நாட்டில் பிரதமர் கேத்ரின் ஜாகோப் ஸ்டோட் டிர் உள்ளிட்ட 100,000 பெண்கள் நாடு தழுவிய அளவில்  24…

Viduthalai

ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் அறிவிப்பு

மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் : கல்வியாளர்கள் வரவேற்பு!சென்னை, அக். 30-  முதுகலை பொறியியல் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து எதிர்கால விஞ்ஞானி களாக உருவாக்கும் தமிழ்நாடு அர சின் முயற்சிக்கு கல்வியாளர்களி டையே வரவேற்பு கிடைத்துள்ளது. ஆராய்ச்சிக்கு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட…

Viduthalai

ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

சென்னை, அக். 30 -  ஆம்னி பேருந்து உரிமையாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் (28.10.2023) நடந்தது.போக்குவரத்து துறை அமைச் சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறையின் ஆணையர் சண்முகசுந்தரம், உரி மையாளர்கள் சங்க நிர்வாகிகள் அன்பழகன்,…

Viduthalai

குடியாத்தம் சிவகாமி அம்மையார் மறைவு – கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

விழிக்கொடை-சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை அளித்த மனிதநேயம்குடியாத்தம், அக்.30- வேலூர் மாவட்ட திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர்  வி. இ. சிவக்குமாரின் தாயார் சிவகாமி அம்மையார் உடல் நலக் குறைவால் 24.10.2023 அன்று இரவு 11:15 மணி அளவில் இயற்கை…

Viduthalai

நன்கொடை

மதுரையில் நடைபெற இருக்கும் நிறைவு நாள் கூட்ட 4ஆவது நாள் துண்டறிக்கை பரப்புரையின் போது இ.தே.லீக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.முகைதீன் நன்கொடை வழங்கினார். உடன் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலை வர் பொ.பவுன்ராஜ், மாவட்ட …

Viduthalai