தேவை – பெண்களுக்கு நீச்சல் பயிற்சி
கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.கடந்த 20…
மழைக்கால பிரச்சினைகளுக்கு தீர்வு
பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தின் கடுமை தணிந்து குளிர்ச்சியை தந்தாலும், உடல் நலத்தை பொறுத்த வரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக…
திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
திருவாரூரில் திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மானமிகு திருவாரூர் R.P.S என்கிற R.P. சுப்ரமணியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல். சுப்ரமணியன் அவர்கள் (வயது 88) நேற்றிரவு (30.10.2023) காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.துவக்கத்தில் திராவிடர் கழகத்தில் தீவிர கொள்கைப்…
கரோனாவுக்கு உலக அளவில் 6,932,423 பேர் பலி
புதுடில்லி, அக்.31 உலகம் முழுவதும் கரோனா வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,932,423 பேர் கரோனா வைரசால் உயிரி ழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 697,087,274 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 668,936,550 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…
கழகக் களத்தில்…!
2.11.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ⭐ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ⭐ சிறப்புரை: ஆ.வந்தியதேவன் (மதிமுக கொள்கை பரப்பு செயலாளர்)…
அந்நாள்…இந்நாள்…
இந்நாளில்தான் (1965, அக்டோபர் 31) சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் தலைமையில் ‘விடுதலை'ப் பணிமனையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார்கள்.‘‘தமிழர் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகை ‘‘விடுதலை'' என்று புகழுரை வழங்கினார்.
அரூரில் தமிழர் தலைவர் பேட்டி
⭐அன்று ஆச்சாரியார் 1952-1954இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார்⭐இன்று மோடி 'விஸ்வகர்மா யோஜனா'வைக் கொண்டு வந்துள்ளார்கல்லூரிப் படிப்புக்குச் செல்லாமல் ஜாதித் தொழிலை செய்யத் தூண்டும் நவீன குலக்கல்வியே இத்திட்டம் - எச்சரிக்கை!அரூர், அக்.31 1952-1954இல் சக்கரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் அப்பன் தொழிலை பிள்ளை…
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
புதுடில்லி, அக்.31 மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர்…
‘தினமலரின் வக்காலத்து!’
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: ‘‘தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அவர்கள் நம்பும் மனுதர்ம சாஸ்திரத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் ‘திராவிடம்' என்ற வார்த்தை உள்ளது. இதைப் பலமுறை சொல்லிவிட்டோம். அரசியல்வாதிக்கு மேலாக சூப்பர் அரசியல்வாதியாக…
ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
குலத்தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம் தலைமையில் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.நற்குணன், செயலாளர் மா.மணிமாறன், பேரா.ப.காளிமுத்து,…
எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை
வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! தெருவில் நடக்கக்கூடிய உரிமையையும் தாண்டி, கோவிலின் கருவறைக்குள் அர்ச்சகராகவும் போகக்கூடிய அளவிற்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கின்றது என்றால், வைக்கம் போராட்டம் அதற்கு அடித்தளம்!அண்ணல் அம்பேத்கரின் ‘மகத்' போராட்டத்திற்கு முன்னோடிப் போராட்டம்!சென்னை,…
மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சேலம் – சென்னை இடையே விமான சேவை
சென்னை, அக். 30- சேலம் காம லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமா னம் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் விமான சேவை கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு,…
