ஜாதி மதத்தால் சமுதாயத்திற்குக் கேடு
மக்கள் அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்குச் சமுதாயத் துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத்துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால், ஜாதிமத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ('குடிஅரசு' - 10.3.1935)
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் தமிழ்நாட்டில் அறிமுகம்சென்னை,மே20- விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத் தப்பட்ட நடமாடும் போக்குவரத்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த…
சென்னை மாநகராட்சி பள்ளிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி 79.60%
சென்னை, மே 20- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 79.60 சதவீத மாணவ, மாண வியர் தேர்ச்சி பெற்றுள் ளனர். சென்னை மாநக ராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர் நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு…
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, மே 20- தமிழ் நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங் குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப் பப் பதிவு…
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி 91.39% – பிளஸ் ஒன் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி 90.9%
சென்னை, மே 20- தமிழ் நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (19.5.2023) இணைய தளங்களில் வெளியானது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல்…
குழந்தைகள் அறிவுத் திறத்துடன் வளர ஊட்டச்சத்தை ஊக்குவிப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 20- தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக -_ திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற…
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பணி தொடக்கம்
மாமல்லபுரம்,மே 20- மாமல்லபுரம் அடுத்த சூலேரிக் காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடி நீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கடந்த 2013ஆம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையின்…
தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!
* தொழிலாளர்களைப் பங்காளிகளாக்குக! 8 ஒப்பந்த தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருக!* பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது முதல் தலைமுறையில் படிக்கும் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாதிப்பே!* ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களையும், ஊதியத்தையும் உயர்த்திடுக!இந்திய…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : பா.ஜ.க.வை படுதோல்வியடையச் செய்து - காங்கிரசை ஆட்சியில் அமர்த்திய கருநாடக வாக்காளர்களின் தெளிவான நிலைப்பாட்டை வரவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் (2024) இந்திய வாக்காளர்கள் செயற்படுத்துவார்களா? வாய்ப்புகள் எந்த அளவிற்கு உள்ளன?- சி.பாசுகர், ஓட்டேரி, சென்னை-12பதில் : நிச்சயமாக…
படித்தால் மட்டும் போதுமா?
VR அப்துர் ரஹ்மான் M.E., M.A.,மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்தியாகம் என்ற சொல்லுக்கு உண்மையில் தகுதியானவர்கள் பெற்றோர்கள்.தன் பிள்ளைகளை உருவாக்க, தன்னையும், தனது தன்மானத்தையும் ஒருசேர மறந்து வாழ்பவர்கள் தாயும், தந்தையும். இப்படி வாழும் ஒவ்வொரு பெற்றோரின்…