காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…
கழகக் களத்தில்…!
21.5.2023 ஞாயிற்றுக்கிழமைதிராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம்கணியூர்: காலை 10.00 மணி * இடம்: ஓம் முருகன் திருமண மண்டபம், கணியூர் * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில…
முதலமைச்சராக பதவி ஏற்றார் சித்தராமையா
கருநாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று (20.5.2023) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கருநாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சித்தராமையாவை தொடர்ந்து டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும், பிரியங்க் கார்கே, பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி…
கருநாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 20 கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் என ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெற்றது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம்…
2016 இல் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திரும்பப் பெற்றது 2023 ஆம் ஆண்டில் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்றது
புதுடில்லி, மே 20 இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ஆம் தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.…
தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (19.05.2023) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், 92 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள்…
மறைவு
கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவரும், மேனாள் தலைமை செயற்குழு உறுப் பினருமான காவேரிப் பட்டணம் சுயமரியாதைச் சுடரொளி தா. திருப்பதியின் மூத்த மகன், பணி நிறைவு பெற்ற கிருட்டினகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (ஆர்.எம்.ஒ.) மக்கள் மருத்துவர் தி.வள்ளல் (வயது…
பட்டுக்கோட்டை மன்னார்குடி மாவட்டங்களில் கழகப் பணித்திட்டம்
பட்டுக்கோட்டை - மன்னார்குடி ஆகிய எனது இரு பொறுப்பு மாவட்டங்களில் மாவட்டக் கலந்துரையாடல் மற்றும் கிளைக்கழகம் தோறும் நேரில் சென்று அனைத்து தோழர்களையும் சந்திக்கும் நிரல் பின்வருமாறு.1. பட்டுக்கோட்டை மாவட்டம்மாவட்டக் கலந்துரையாடல் 30.05.2023 மாலை 5.00 மணி - மதுக்கூர்கிளைக்கழகங்கள் தோறும்…
மறைவு
புகழ் புத்தகாலயம் பதிப்பாளர் செ.து.சஞ்சீவி (வயது 94) இன்று (20.5.2023) பகல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.அவரது உடலானது எண் 48, பிள்ளையார் கோயில் தெரு (பச்சையப்பன் கல்லூரி அருகில்), செனாய்…
கழகக் களத்தில்…!
21.5.2023 ஞாயிற்றுக்கிழமைசெய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் செய்யாறு: காலை 10.30 மணி * இடம்: படிகலிங்கம் மெடிக்கல்ஸ் மாடியில், செய்யாறு. * தலைமை: அ. இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் * முன்னிலை: பொன். சுந்தர் (மாவட்ட கழகச்…