நன்கொடை
மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் ஒன்றியம் எர்ரம்பட்டி - பொந்துகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, நல்லா சிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற வரும், 'விடுதலை', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய இதழ்களின் வாசகருமான மு.இராசாராம்…
‘விடுதலை’ சந்தா வழங்கியோர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.இரவிக்குமார் அவர்கள் "விடுதலை "ஆண்டு சந்தா விற்கான தொகை ரூ.2000 தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விஜயேந் திரன் ஆகியோர் உள்ளனர்.…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – “சட்டமன்ற நாயகர் – கலைஞர்” கருத்தரங்கம்
8.11.2023 புதன்கிழமைநேரம்: பிற்பகல் 12:15 மணிஇடம்: சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி குழு உறுப்பினர்கள், மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்மேனாள் சட்டப் பேரவை செயலர்மா.செல்வராஜ்சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பெ.கீதா ஜீவன்
‘விடுதலை’ சந்தா
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு கோ.பாலகிருட்டிணன் அவர்களது 74ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு (07.11.2023) அவருக்கு இயக்கம் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. "விடுதலை" சந்தா ரூ.2000த்தை தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்👉 தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.👉 ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மோடிக்கு ஜவான்களாக பணியாற்றுகின்றனர், கார்கே கடும் கண்டனம்.இந்தியன் எக்ஸ்பிரஸ்👉ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சிகளின் தொடர் பிரச்சாரத்தால் பாஜக…
பெரியார் விடுக்கும் வினா! (1147)
இந்நாட்டு ஆட்சியாளர்கள் மனுதர்மத்தினைப் பறிமுதல் செய்து - பார்ப்பனரைக் குற்றப் பரம்பரை ஜாதியாக்கியனால் என்ன?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கருத்தரங்கம், தெருமுனைக்கூட்டங்கள் நடத்திட பெரம்பலூர் மாவட்டகலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர்,நவ.7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.11.2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் தொடங்கி பெரம்பலூர் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் அவர்களின் தலை மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்…
கோவை வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு: கலந்துரையாடலில் முடிவு
கோவை,நவ.7- கோவை சுந்தாரபுரம் அருகில் உள்ள காமராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 05.11.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநகர தலைவர் தி.க.செந்தில்…
காற்று மாசு: டில்லி பள்ளிகளுக்கு 10ஆம் தேதிவரை விடுமுறை
புதுடில்லி, நவ.7- டில்லியில் கடந்த சில நாள்களாக வழக் கத்திற்கு அதிகமாக காற்று மாசு பாடு ஏற்படுகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டு…
எல்லையில் பாதுகாப்புக்காக தேனீக்கூடுகள் அமைக்க முடிவாம் எல்லைப்பாதுகாப்புப்படை தகவல்
புதுடில்லி,நவ.7- இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல் லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனீக் கூடுகளை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய முயற்சியின் மூல மாக எல்லையைத் தாண்டி கால் நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி…
