காரைக்குடியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்
காரைக்குடி, மே 22- காரைக்குடி நகர திராவிடர் கழகம் சார்பில் காரைக்குடி 5 விளக்கு திடலில்18.05.2023 மாலை நடை பெற்றது.கூட்டத்திற்கு, நகரத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் ந. ஜெகதீசன் தலைமை வகித்தார் , மாவட்டத் தலை வர் ச. அரங்கசாமி, மாவட்ட…
கன்னியாகுமரியில் சமூகநீதி துண்டறிக்கை பரப்புரை
குமரி, மே 22- குமரி மாவட்ட மக்களிடம் சமூகநீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார் பாக சமூகநீதி துண்டறிக் கைப் பரப்புரை செய்யப் பட்டது.தந்தை பெரியாரு டைய சமூகநீதிச் சிந்த னைகள், திராவிடர் கழ கம் …
பெரியார் பெருந்தொண்டர் ப.சங்கர நாராயணன் நினைவேந்தல் நிகழ்ச்சி
நாகர்கோவில், மே 22- குமரி மாவட்ட கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர், வடிவீசுவரம் ப.சங்கர நாராயணனின் நினை வேந்தல் நிகழ்ச்சி குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர் கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. பெரியார் பெருந் தொண்டர் ப.சங்கர…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஓராண்டுமுழுவதும் கொண்டாடுவோம்
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு முடிவு சென்னை, மே 22- திமுக சார்பில் மேனாள் முதலமைச்சர் முத் தமிழறிஞர் கலைஞரின் நூற் றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவது என, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்ற உயர் நிலை செயல்திட்டக்…
அறிவியல் செய்தி பூமி அளவில் புதிய கோள் கண்டுபிடிப்பு உயிரினம் வாழும் சாத்தியம்
புதுடில்லி மே 22- சூரிய மண்டலத்துக்கு வெளியேயுள்ள தென்பகுதி விண்மீன் தொகுப்பில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கோள், சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருப்பதை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் சுமித்னோனியன் நிறுவனத்தின் வான் இயற்பியல் மய்ய…
செய்திச் சுருக்கம்
தீர்வுரயில் பயணிகளின் புகார்கள், குறைகளை விரைவாக தீர்க்கும ‘ரயில் மடாட்' மூலமாக, தெற்கு ரயில்வேயில் 2022-2023ஆம் நிதியாண்டில் 90,963 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல்.சீருடை-யுத்தம்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப் புத்தக கட்டணத்தை,…
சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 28.5.23 ஞாயிறு காலை 10.30 மணிஇடம்: குயில்பண்ணை தலைமை: க.நா. பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) முன்னிலை: கி. ஜவகர் (மாவட்டக் காப்பாளர்) பொருள்: 13 மே 2023-ஈரோடு பொதுக்குழு தீர்மானங் களை செயல்படுத்துதல்.தோழமையுடன்அ.ச. இளவழகன் (மாவட்டத் தலைவர்)பா. வைரம் (மாவட்டச் செயலாளர்)திராவிடர் கழகம்
பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியீடு
சென்னை, மே 22- பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-2024ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்களுக்கான குருப்-சி, குருப்-டி பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக தேசிய அளவில்…
நன்கொடை
திருச்சி மாவட்டம் தொட்டியம் பெரியார் பெருந்தொண்டர் டி.எம். ராசன் அவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவாக சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடை
மதுரை மாவட்டம், பேரையூர் வட் டம், சாப்டூர் ஆசிரியர் க.வாலகுருவின் (நினைவில்) வாழ்விணையரும், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலை வர் முனைவர் வா.நேருவின் தாயாருமா கிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள் (தலைமை ஆசிரியை) 10ஆம் ஆண்டு நினைவு நாளை (23.5.2023) முன்னிட்டு…