ஆட்சியரிடம் புத்தகங்கள் வழங்கிய பெரியார் பிஞ்சுகள்

மதிப்பிற்குரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் அவர்களிடம், தந்தை பெரியார் அவர்களின் "பெண் ஏன் அடிமை ஆனாள்", "இனி வரும் உலகம்", தமிழர் தலைவர் ஆசிரியர்  எழுதிய "அய்யாவின் அடிச்சுவட்டில்" ஆகிய புத்தகங்களை, பெரியார் பிஞ்சுகள் பு.கா. யாழிசை மொழி,…

Viduthalai

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

காரைக்குடியை சேர்ந்த பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்கள் வெளியான "Home land" என்ற ஆங்கில பத்திரிகையின் குறிப்புகள் 1957 முதல் 1961 முடிய 131 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பினை காரைக்குடி மாவட்டக் கழக…

Viduthalai

நன்கொடை

தஞ்சை பிள்ளையார்பட்டி கவிஞர் பொ.கு.சிதம்பரநாதன் நினைவு நாளை (25.5.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500அய் சி.கலைமணி (வாழ்விணையர்), சி.சுதா கரன் (மகன்) தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.அஞ்சுகம் சந்துரு, சென்னை திலகம் கண்ணன் ஆகியோர் வழங்கி…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்23.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறைச்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (984)

பணக்காரனாக இருந்தாலும், பார்லிமெண்டு மெம்பர் - சட்டசபை உறுப்பினராக இருந்தாலும், அறிவுள்ள திறமைசாலியாக இருப்பினும், ஜமீன்தார் ஆனாலும் எவரும் மனுதர்மப்படி - இந்து லாப்படி - சட்டப்படி சூத்திரர்கள்தான், பஞ்சமர்கள்தான் - பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்தான் - இந்த நிலைமையை ஒழிக்க…

Viduthalai

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கருத்தரங்கம்

நாகர்கோவில்,மே23- நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்ற கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு  தலைமை தாங்கி உரையாற்றினார். திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.ஆரிய மாயையும் - திராவிட மருந்தும் என்ற தலைப்பில்…

Viduthalai

திருப்பத்தூரில் உடற்பயிற்சி உபகரணங்கள் நிலையம் திறப்பு

திருப்பத்தூர் நகரில் 22.05.2023 அன்று கழக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார்  துவங்கி உள்ள அர்னால்ட் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை நிலையத்தை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன்  திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில்   கழக தோழர்கள்…

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு பொதுக்கூட்டங்கள் நடத்துவதென செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்

செய்யாறு, மே 23- செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 21.5.2023 அன்று ஞாயிற் றுக்கிழமை காலை 11.00 மணி யளவில்,  செய்யாறு படிகலிங்கம் மெடிக்கல்ஸ் உள்ளரங்கில் நடை பெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி. வெங்கட்ராமன் கடவுள் மறுப்பு கூறினார்.…

Viduthalai

நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல்

நாமக்கல், மே 23- நாமக்கல் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 19.5.2023 மாலை 4 மணி அளவில் பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் பொத்த னூர்  சண்முகம் அவர்க ளின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செய லாளர்…

Viduthalai

திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 23.5.2023 செவ்வாய்க்கிழமைகடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச்  செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்கள், 31.3.2023…

Viduthalai