பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே! வருந்திய டி.எம்.எஸ்
நூற்றாண்டு விழா காணும் மறைந்த திரையிசைப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (மறைவு: 25.05.2013). ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ்.சின் குரல் கோலோச்சியது. டி.எம்.எஸ். பற்றிய ஆவணப்படம் தயாரித்த திரைக் கலைஞர் விஜயராஜ்,…
“வைக்கம் போராட்ட நூற்றாண்டு” கருத்தரங்கம் நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
புதுச்சேரி, வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, கொம்பாக்கம், ஏம்பலம் ஆகிய பகுதிகளில் "வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம் நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்புதுச்சேரி,மே25- புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 24-5-2023 மாலை…
தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு
தென்காசி, மே 25- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, தென் பொதிகை குடும்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூர் குளத்தில்…
கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம், மே 25 கேரள மாநிலம் கொச்சி யில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர் களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி பிரம்மபுரம் என்ற இடத் தில் உள்ள குப்பைக் கிடங்கில் சமீபத்தில் ஏற்…
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 25 - புதிய நாடாளு மன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் புறக்கணிக் கப்பட்டுள்ளார் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும்…
வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை, மே 25- தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 23.5.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் வளரிளம் பருவத்தினருக் கான 25,000 விழிப் புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ…
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம்
சென்னை,மே25- போக்குவரத்து விதிகளை மீறிய வர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் அழைப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அபராதம் செலுத்தாத 9,526 பேரை அபராதம் செலுத்த சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்தனர்.இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த…
தமிழ்நாட்டில் 4 நாள் மழை – வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை,மே25 - சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார்…
தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு
சென்னை, மே 25 - மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டண மின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். ஆனால், 5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக…
குடியரசுத் தலைவர்கள் எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் என்பதால் அவர்களுக்குரிய வாய்ப்பு தடுக்கப்பட்டதா என்பது சிந்திக்கத்தக்கது!
நாடாளுமன்றப் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவது - திறந்து வைப்பதற்கான தகுதி பிரதமருக்கு மட்டும்தானா?19 கட்சிகள் புறக்கணிப்போடு ஒரு நிகழ்ச்சியா?எல்லாவற்றிற்கும் 2024 மக்களவைத் தேர்தலே பதில் பரிகாரம்!நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக இருந்தாலும் சரி, திறப்பு விழாவாக இருந்தாலும் சரி, பிரதமர்…