முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் – வேலை வாய்ப்பின்மையைப் போக்க சிறு தொழில் நிறுவனங்கள் தேவை : கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை, மே 25 சமூகத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் பங் களிப்பு குறித்து உரக்க பேச வேண் டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இணையதள சில்லறை விற்ப னையாளர்கள் மற்றும் வணிகர்கள் அமைப்பு சார்பில் இந்திய நிறு வனங்களின் எதிர்காலத்துக்கான ஆதாரம்…
கரோனா தொற்றிற்கு பின் ஏற்படும் கோளாறுகள்
கரோனா தொற்றின்போது ஏற் படும் அறிகுறிகளான தீவிர உடல் அசதி, மூச்சுத் திணறல், தசை பலவீனம் ஆகியவை தொற்று குணமான பின் னும் நீடிப்பதை நீண்ட கோவிட் தொற்று(long covid) என அழைக்கப்படு கிறது. இதனால் ஆறு மாதங்கள் வரை பணிக்கு…
நடக்க உள்ள தேர்தல்களில் கருநாடக முடிவுதான் பிஜேபிக்கு!
இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் மதவாதத்தையும் சத்தீஸ்கரில் ஜாதிய வாதத்தையும், திரிபுரா, மணிப்பூரில் பிஜேபி பிரிவினைவாதத்தையும் கையிலெடுக்கிறது இதனால் ஏற்கெனவே மணிப்பூர் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது கருநாடகாவில் வாக்காளர்கள் பா.ஜ.க-வை நிராகரித்ததில் இருந்து, அக்கட்சி பாடம் கற்றதாகத் தெரியவில்லை. அக்கட்சி…
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்று தான் சொல்ல வேண்டும். (குடிஅரசு 24.1.1926)
முதலமைச்சரின் முயற்சிக்கு கை மேல் பலன் சிங்கப்பூரில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்
சென்னை, மே 25- சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற் றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப் பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்…
செவ்வாய்க் கோளில் அரிசி
செவ்வாய் கோளில் அரிசி விளைவிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்கிறார் அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி அறிஞர் அபிலாஷ் ராமச் சந்திரன். ஆனால் அதன் மேற்பரப்பில் நெல் பயிருக்கு நச்சான பெர்கு ளோரேட் எனும் வேதிப்பொருள் இருப்பதால் அந்த தாவரம் பிழைத்…
கையெழுத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பேனா!
'நாலெட்ஜ் வொர்க்கர்' எனப்படும் அறிவு சார்ந்த பணியாளர்கள் மத்தியில் இப்போது குறிப்பெடுக்கும் வழக்கம், வைரஸ் போலப் பரவி வருகிறது. அதிலும், பேனா, பென்சிலால் கைப்பட குறிப்பெடுப்பதுதான் நினைவில் நிறுத்த மிகவும் உதவுவதாக கணிசமான வர்கள் கருதுகின்றனர்.எனவே, கைப்பட எழுதுவதை, அப்படியே டிஜிட்டல்…
பதினெண் பாடை
அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம், சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம், மகதம், கோசலம், மராடம், கொங்கணம், துளுவம், சாவகம், சீனம், காம்போசம், அருணம், பப்பரம் எனப் பதினெண் பாடை. (162)இவற்றுள் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரமே இன்று கிடைக்கும் நிகண்டுகளுள் பழமையானதாகும். இதனை வரலாற்று ஆராய்ச்சியாளர்…
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008இல் சந்திராயன்-1 விண்கலத்தை அனுப் பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நில வில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன்-2 திட் டத்தை செயல்படுத்த இஸ்ரோ…
தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு
மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியா குமரி மாவட் டங்களில் கிடைத்துள்ளன. தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு,…