செய்தியும், சிந்தனையும்….!
பேசுவது மனுவாதிகள்*தமிழகத்தில் சமூகநீதி இல்லை.- ஒன்றிய பி.ஜே.பி. அமைச்சர் எல்.முருகன்>>மனுநீதிவாதிகளா இப்படியெல்லாம் பேசுவது? (தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69% அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு!)
5 ஆண்டு காலமாக…
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது, ‘இண்டியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும். லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்ற பின், அனைத்து கட்சிகளும் கூடி ஆலோசித்து பிரதமரை முடிவு செய்வோம்.டவுட் தனபாலு: அட, பிரதமர்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் – எச்சரிக்கை!
சமூக அடக்குமுறைகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிப்பதா?மக்கள் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும்!சென்னை, நவ.11 சமூக அடக்குமுறைகளை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவ மதிப்பதா? மக்கள் கோபத்திற்கு அண்ணாமலை ஆளாக நேரிடும் என்று…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: இயக்கத்தில் இருக்கும் மூத்த பெரியார் தொண்டர்கள் மறைவுறும்போது தங்களின் மனநிலை எப்படி இருக்கும்?- பா.முகிலன், சென்னைபதில் 1: வெளியிடாமல் - எனது 'கொடுமையான துயரத்தை' அடக்கிக் கொண்டு - அவர்களை வழியனுப்புகிறேன்.குருதி உறவுகளைவிட கொள்கை உறவுகள் - பல…
ஸநாதனிகளின் காலம் அல்ல – சமூகநீதிப் போராளிகளின் காலம்!
பாணன்சமூகநீதியின் குரல் எங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஸநாதனிகளின் அருவருப்பான நடத்தைகள் நர்த்தனமாடும். 7.11.1990ஆம் ஆண்டு இந்தியாவில் மண்டல் குழு ஆணையை அமல்படுத்திய விபிசிங் ஆட்சியை அகற்றி - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளைத் தரும் பாதையைத் திறந்துவிட்டாரே என்ற ஒரே காரணத்திற்காக -…
அகில இந்தியாவையும் உலுக்கிய ‘அரசியல் சட்ட’ எரிப்புப் போராட்டம்!
கி.தளபதிராஜ்"மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முதன்மையான கொள்கை. அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அது போலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன்…
தாத்தாவும் – தம்பிகளும்
K.Annamalai நீ படிச்ச ஸ்கூல்ல Headmaster நானு .... நீயெல்லாம் இப்போ தான் பெரியாரோட சிலைகளை உடைக்கணும்னு பேசுற, அதுவும் அவரோட பேர கூட சொல்ல முடியாம .... அந்த பயம் இருக்கணும்....நானெல்லாம் இவரோட சிலைகள உடைக்கணும்னு வெளிப்படையா பேசி பல…
ஸ்ட்ரோக் – புரிந்து கொள்வோம்! முடங்காமல் வாழ்வோம்!!
நரம்பியல் மருத்துவ நிபுணர் பானுஸ்ட்ரோக் வந்தவர்கள் பக்கவாதம் வந்து ஒரு பக்கம் முழுவதும் செயல் இழந்தோ அல்லது ஒரு சில இயக்கங்கள் இல்லாமலோ இருக்கலாம்.எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம். சிரசு ஏன் பிரதானம் என்றால், இங்கு தான் மூளை இருக்கிறது. மூளை…
