கருநாடகத்தில் அதிகாரப் பங்கீடு – கட்டுக்கோப்பாக காய் நகர்த்திய ‘கார்கே’

மே முதல் வாரம் விடுதலை ஞாயிறு மலரில் “வரலாறு படைக்கப்போகும் காங்கிரஸ்” என்ற ஆய்வுக்கட்டுரை  வெளிவந்தது. அப்படியே மே 13 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியை கருநாடக வாக்காளர்கள் காங்கிரசுக்கு அளித்தனர். பல்வேறு…

Viduthalai

வேதங்கள்தான் அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமாம்! இஸ்ரோ தலைவரின் உளறல்!

உஜ்ஜைனி, மே 26  ஜோதிடத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வேதங்கள் தான் அறிவியல் கோட்பாடு களின் பிறப்பிடம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம் நாத் வேத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.“அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப் பிடமே வேதங்கள்தான்.…

Viduthalai

புதிய நாடாளுமன்ற‌ கட்டட சர்ச்சை பிரதமர் மோடி பதிலளிக்க கார்கே வலியுறுத்தல்

பெங்களூரு,மே26- புதிய நாடாளுமன்றக் கட்ட டத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பாஜகவி னர் அவமதித்துவிட்ட தாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காங்கி ரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருநாடகாவில் உள்ள குல்பர்காவில்…

Viduthalai

சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்’ பிரிவு தொடக்கம்

சேலம்,மே26- சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு 24.5.2023 அன்று தொடங்கப்பட் டது. இந்த பிரிவு மூலம் காவல்துறையினர் சேலம் மாநகரம் முழுவ தும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை…

Viduthalai

பிஜேபிக்கு மரணவோலை என்டிடிவி சர்வே என்ன சொல்லுகிறது?

புதுடில்லி, மே26- கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப் பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இப்போதுவரை ஊதிப் பெரி தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால் அது பிரதமர் மோடி தான் என்று ஒரு…

Viduthalai

புரோகிதமற்ற திருமணங்கள்

 மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?“ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர் இலட்சம்…

Viduthalai

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட…

Viduthalai

பெண்ணுரிமை

ஏதோ சில சந்தர்ப்பங்களில் மண மான இந்துப் பெண்கள் கணவனிட மிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்ச மும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946-இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள் ளோம்.…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்26.5.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* அனைத்து கடிதங்களையும் பாஜக தலைமை ஹிந்தியில் அனுப்புவதால், தெலுங்கானா பாஜக நிர்வாகி கள் மக்களிடம் எடுத்துச் செல்வதில் சிக்கல் என புலம்பு கின்றனர்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் வகையில் செயல்படும் அமுல் நிறுவனம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (987)

எல்லாத் துறையிலும், எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற - தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் ஏற் படக் கூடுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai