டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12இல் மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்!
அமைச்சர் கே.என். நேரு தகவல்சேலம், மே 27 கலைஞர் சிலை திறப்பு மற்றும் நூற்றாண்டு விழா தொடக்க விழா, மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி சேலம் செல்கிறார். திமுக முதன்மை செயலாளரும்,…
சிதம்பரம் தீட்சதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் ஆளுநர் கருத்தை உண்மையாக்க தேசிய குழந்தைகள் ஆணையம் முயற்சி? அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
சென்னை,மே27- சென்னை திருவான்மி யூரில் உள்ள இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிலையம் மற்றும் பண்டகசாலை (இம்ப்காப்ஸ்) தலைமை அலுவலகத்தில் புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (26.5.2023) வழங்கினார்.…
மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ அதை முறியடிக்கவேண்டும் என்ற உணர்வோடு – யார், எங்கு போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பெரியார் இருக்கிறார்; பெரியாரின் சுயமரியாதை – திராவிடம் இருக்கிறது! ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் விளக்கவுரை!
ஈரோடு, மே 27 மனித குலத்தின் உரிமைகள் எங்கே பறிக்கப்படுகின்றனவோ - அந்த மனித உரிமைகளைக் காப்பாற்றவேண்டும் என்ற உணர்வோடு யார், எங்கு போராடுகிறார்களோ, அங்கெல்லாம் பெரியார் இருக் கிறார்; பெரியாரின் சுயமரியாதை இருக்கிறது; திராவிடம் இருக்கிறது என்பதுதான் அதனுடைய…
Untitled Post
செங்கல்பட்டு பேரின்பம் மழலையர் பள்ளியில் பேராசிரியர் மு.பி.பா.வின் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் கவிஞர் செங்கை தாமஸ் பரிசு வழங்கி மு.பி.பா. தமிழுக்கு ஆற்றிய பணி…
Untitled Post
உண்மை ஓராண்டு சந்தா மற்றும் பெரியார் பிஞ்சு ஓராண்டு சந்தா ஆகியவற்றிற்கு உரிய ரூ.1500அய் தோழர் நா.ஜனார்த்தனன் ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகப் பொறுப்பாளர் அ.மு.ராஜாவிடம் வழங்கினார். பெரியார் புத்தக நிலையம் சார்பில் தந்தை பெரியார் எழுதிய 'தத்துவ விளக்கம்'…
குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
குறிச்சி,மே27- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு- சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் கடந்த 20.5.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குறிச்சி வீட்டு வசதி வாரியம், காமராஜர் நகரில் தி.க ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.தெற்கு…
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்ற மருத்துவர் அறிவுச்சுடர்
வேலூர் மாவட்ட கழகப் காப்பாளர் குடியாத்தம் வி.சட கோபன் தனது 72-ஆம் பிறந்தநாள் மற்றும் வேலூர் மாவட்டக் கழக மகளிர் பாசறைத் தலைவர் ச.இரம்யா - கண் ணன் இணையரின் மகள், ஞிக்ஷீ.ஸி.ரி. அறிவுச்சுடர் 5 ஆண்டு மருத்துவப் படிப்பினை நிறைவு…
கழக களத்தில்
29.5.2023 திங்கள்கிழமைகிருட்டிணகிரி மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் மற்றும் இல்லம் தேடி இயக்கப் பிரச்சாரம்நேரம் : மதியம் 2 மணி அளவில்,இடம் : சாந்தி கோவிந்தன் இல்லம், பந்தர அள்ளி கிராமம், போச்சம்பள்ளி. கிருட்டிண கிரி மாவட்டம். தலைமை: மு.இந்திரா காந்தி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்!
27.5.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:றீமோடி அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந் துள்ள நிலையில், பொருளாதாரம் மற்றும் ஊழல் முதல் கோவிட்-19 மற்றும் சமூக நீதி வரையிலான கேள்விகளை பட்டியலிட்டு, ’ஒன்பது ஆண்டு, ஒன்பது கேள்விகள்’ என்ற ஆவணத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு மோடி அரசு…
பெரியார் விடுக்கும் வினா! (988)
பழையதை மாற்றக் கூடாது என்பதும், பழையவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டதென்பதும், பழைய செய்கைகளோ, பழைய தத்துவங்களோ - பழைய மாதிரிகளோ - பழைய உபதேசங்களோ - முக்காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும், தகுதியான தீர்க்க தரிசனத்துடன் தெய்வீகத் தன்மையில்…