மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி: ராகுல் காந்தி உறுதி
புதுடில்லி, மே 30 - பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள் ளதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று (29.5.2023) கூட்டம் நடந்தது.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேனாள்…
பாராட்டத்தக்க செயல்! பாளையங்கோட்டை சுற்றுலா மாளிகைக்கு “தந்தை பெரியார் சுற்றுலா மாளிகை”பெயர் சூட்டல்
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகைக்கு "தந்தை பெரியார் சுற்றுலா மாளிகை"எனப் பெயர் சூட்டித் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு நன்றி தெரிவித்து மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே. ஆர் .ராஜு ஆகியோருக்கு மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் கழக…
கலவர பூமியானது பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம்
இம்பால்,மே30 - வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. தகுதி கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசா ரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வெற்றி டோக்கியோவில் ரூ.818 கோடியில் ஆறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
சென்னை, மே 30 - டோக்கியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக் கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள் ளன.தமிழ்நாட்டில் 2024 ஜன வரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில்…
இக்னோ பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 30 - இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக் குநர் கே.பன் னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு: ஒன்றிய அரசின் இக்னோ பல்கலைக் கழ கம், தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு…
டில்லி பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம் காவிமயமாக்கப்படுகிறதா? காந்தியாருக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடமாம்
புதுடில்லி,மே30 - டில்லி பல் கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5ஆவது செமஸ்டரில் காந்தியார் குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பதி லாக சாவர்க்கர் குறித்த…
ஒன்றிய அரசின் 12 துறைகளில் தனியார் நிபுணர்களாம்
புதுடில்லி,மே30 - உலகமயமாக்கலுக்கு பிறகு அரசுத் துறைகளில் தனியார் முதலீடு அதிகரித்து வருகிறது. அதையும் தாண்டி அரசு துறைகளில் தனி யார் நிபுணர்களை சேர்க்கும் புதிய முறையை கொண்டு வந்து உள்ளது.அந்த வகையில், தனியார் துறை யில் நிபுணர்களாக இருப்பவர் களை…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை, ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு – விண்ணப்பிக்கலாம்
சென்னை,மே30 - உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முது கலை, ஒருங்கிணைந்த தமிழ் முது கலை பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்…
உட்கோட்டை அ.க.அருள்மணி – க.தென்குமரி வாழ்க்கை இணையேற்பு விழா
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்து வாழ்த்துரைஜெயங்கொண்டம், மே 30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் உட்கோட்டை அப்பாசாமி கணேசன் வீரம்மாள் ஆகியோரின் மகன் அ.க. அருள்மணி, நாகைமாவட்டம் கீழ் வேளூர் வட்டம் வடகரை மேட்டு தெரு சவு.கருணாநிதி மணிமேகலை இவர்களின் மகள்…