ஒன்றிய அரசின் பாசிசம் : என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்திலிருந்து ஜனநாயகம், முகலாய ஆட்சி, குஜராத் கலவரம் நீக்கம்
புதுடில்லி, ஜூன் 2 தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி), 6ஆ-ம் வகுப்பு முதல் 12ஆ-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை மேற் கொண்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கல்விக் கொள்கை, பாடத் திட்டங்கள்…
மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு பாரபட்சமற்ற விசாரணை தேவை : பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 2 இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பின ருமான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங் களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக்…
பாபா சாகேப் அம்பேத்கரை சுவீகரிக்க முயன்ற பா.ஜ.க? திராவிடர் கழகத்தின் ஆவடி பகுதித் தலைவரின் பதிலடி!
ஆவடி, ஜூன்.2 சனாதனத்தின் உத்திகளான சாம, தான, பேத, தண்டம் ஆகியவற்றைப் பயன் படுத்தி தங்களுக்கு எதிரானவர் களை தன்வயப்படுத்துவது வழமை. அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தொண்டர்.ஆவடி மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 14 ஆம்…
எதிர்க் கட்சிகளின் கூட்டணி பிஜேபியை வீழ்த்தும் ராகுல் காந்தி உறுதி
நியூயார்க், ஜூன் 2 இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண் டால் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி கலிபோர்னியா மாகாணம் சாந்தா கிளாராவில் இந்தியர்களி டையே உரையாற்றினார். அப் போது பேசிய அவர்,…
‘விடுதலை’யால் விடுதலை பெறுவோம்!
89ஆம் ஆண்டு 'விடுதலை'க்கு 61 ஆண்டு கால ஆசிரியர் வீரமணி என்பது உலக அதிசயம்பெரியார் இன்றைக்கு இந்தியாவுக்கே தேவைப்படுகிறார்'விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழாவில் கருத்துக்களின் விளைச்சல் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., கவிஞர் ஈரோடு தமிழன்பன், டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆகியோருக்குத்…
‘விடுதலை’ நாளிதழ் பிறந்தநாள் வெண்பா
(இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா)விடுதலை என்னும் பெரியாரின் பிள்ளை,கெடுதலை நீக்கி, நம் மானம் - நடுதலை,நாளெல்லாம் ஆற்றும் திராவிட நாளிதழால், கோளெல்லாம் பாய்ந்த ஒளி! (1)வீரமணி என்னும் விளக்கு ஒளிதன்னில், காரமணி தன்மான வித்திட்டு - ஆரமணி வீசும் இதழாம், விடுதலை தந்ததே'ஆசிரியர்' என்னும் அடைவு…
‘விடுதலை 89′ – பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில்… (1.6.2023)
'விடுதலை'க் களஞ்சியம் - கவிஞர் ஈரோடு தமிழன்பன் நடிகவேள் அரங்கம் நிரம்பப் பூக்கள் விடுதலைக் களஞ்சிய விழாவைக்காணகாட்டில் பூக்காத கனரகப் பூக்கள் கந்தகமகரந்தப் பூக்கள்தலையில் சூடினால் முடிஉதிர்ந்து போகும் மனத்தில் சூடினால் மறையாது பெரியாரியம்தந்தை பெரியார் தளவாடப் பட்டறை வடித்துக்கொடுத்த வாள்களின் தொகுப்புதந்தைபெரியார் கண்ட குடிஅரசு.. கிரேக்கப் பிளேட்டோ காணாத குடியரசுகிரேக்கக் குடியரசில் சாமான்யர்களுக்கு இல்லை இடம் இதைச் சொல்ல முனைந்ததால் கவிஞனுக்கும் இல்லை இடம்.தந்தை பெரியார் தயாரித்த குடிஅரசு தமிழனின் புண்களை அச்சுக்கோத்தது இழிவுகளை…
ஒன்றிய ஆட்சியின் வன்மம்!
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டில்லி மல்யுத்த வீராங்கனைகள் நீதிகேட்டு நடத்தும் போராட்டத்திற்கு நாடு எங்கும் பிரபலங்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூசன் மல்யுத்தவீராங்கனைகளை மிரட்டியும், அவர்களை மயக்கியும்…
உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் – பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும்!
நாள்: 8.6.2023, வியாழக்கிழமைமாலை 6.30 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7பங்கேற்போர்:தமிழர் தலைவர் கி.வீரமணிகவிஞர் கலி.பூங்குன்றன்வழக்குரைஞர் அ.அருள்மொழிகோ.கருணாநிதி
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.6.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் …