நல்.இராமச்சந்திரன் தந்தையார் நல்லான் (வயது 98) மறைவு!

பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மறைந்த நல்.இராமச்சந்திரன், மாநல் பரமசிவன், மாநல் மெய்க்கப்பன், மாநல் தங்கமணி ஆகியோரின் தந்தையார் நல்லான் (வயது 98) அவர்கள் புலவன்காடு கிராமத்தில் இன்று (15.11.2023) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து…

Viduthalai

தோழர் என்.சங்கரய்யா காலமானார்! இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்! கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை, நவ. 15- சிபிஎம் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம் யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) உடல் நலக்குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15) காலை 9.30…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ம.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். 2018இல் காங்கிரஸ் வெற்றியை பாஜக ஆள்பிடிப்பு மூலம் திருடிக் கொண்டது, தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி! தேர்தல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1155)

சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும், எல்லா மக்களையும் சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள் கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும்,…

Viduthalai

மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை,நவ.15- மழைக் கால விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். இது குறித்து பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் செய்தி யாளர்களிடம் நேற்று (14.11.2023) கூறியதாவது:தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. இதனால்…

Viduthalai

நன்கொடை

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் "சுயமரியாதைச் சுடரொளி" திருமகள் அவர்களின் நினைவு நாளான நேற்று (14.11.2023) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் திருமகள் குடும்பத்தினர், கழகத் தோழர்கள் சுயமரியாதைச்சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.…

Viduthalai

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,வேலூர், இராணிப்பேட்டை கழகத்தோழர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு 91-ஆவது பிறந்தநாள் பரிசாக உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்து டிசம்பர்-2 அன்று  வழங்கி மகிழ்வோம்! மாவட்ட காப்பாளர்கள், மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர் ஆகியோருடன் தங்கள் இல்லம் தேடி வருகை தரவுள்ளோம். ஒவ்வொருவரும் இரண்டு சந்தாக்கள்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

பத்திரம்உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் இதுவரை பெற்ற நன்கொடை விவரங்களை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.ஒத்திவைப்புகனமழை காரணமாக நேற்று (14.11.2023) நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. தேர்வுக்கான…

Viduthalai

விடுதலை போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, நவ. 15-தகைசால் தமிழர் - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா  மறை வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு,தகைசால் தமிழர் - முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - விடுதலைப் போராட்ட வீரர்…

Viduthalai

உடல் தோற்றத்தைப் பார்த்து கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி

மங்களூரு, நவ.15 மருத்துவ இணையரின் மகள் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவி உடல் பருமனாக உள்ளதால் உடன் படிப்பவர்கள் ஏளனம் செய்ததால் கல்லூரியின் விடுதி மாடியில் இருந்து விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.கருநாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குந்திகான்…

Viduthalai