தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழா, பெ.காலாடி படத்திறப்பு
முப்பெரும் நிகழ்ச்சிகள் - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்புவிளாத்திக்குளம், நவ. 16- 10.11.2023 அன்று மாலை தூத்துக்குடி மாவட் டம், விளாத்திகுளம் ஒன்றியம், மேல்மாந்தையில் அறிவாசான் தந்தை பெரியார் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு, சுயமரி யாதைச் சுடரொளி பெ.காலாடி படத்திறப்பு…
நவம்பர் 16 (1992): மண்டல் வழக்கின் தீர்ப்பு நாள்
அரசமைப்புச் சட்டம் பிரிவு 340இன்படி அமைக்கப்பட்ட பி.பி.மண் டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒன்றிய அரசின் நேரடி நியமனம் மற்றும் கல்வி நிலையங்கள், பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறைகளில் இதர பிற்படுத்தப்பட் டோர்க்கு (ஓபிசி பிரிவினர்க்கு) 27…
பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வு கால அட்டவணை
சென்னை, நவ. 16- பத்தாம் வகுப்பு பிளஸ் ஒன் பிளஸ் டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:- 2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான செய்முறை…
17.11.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கூட்டம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: வி.இளவரசி சங்கர் எழுதிய Ôதணியாது எரியும் காடு' * நூல்…
ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் பெற்ற சூரத்தில் கழிவுநீர் தொட்டி மரணம் அதிகம்
சூரத், நவ. 16 குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் நகரின் பால்சனா பகுதி யில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்…
மக்கள் மதிக்கக்கூடிய தலைவர்களை தெருமுனைப் பேச்சாளர்போல் விமர்சிப்பது மோடியின் பதவிக்கு அழகல்ல : அசோக் கெலாட்
ஜெய்ப்பூர், நவ. 16 ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர்…
இஸ்ரேல் அராஜகம் காசா மருத்துவமனை முற்றுகை 2300 நோயாளிகள் பரிதவிப்பு
காசா, நவ.16 காசா நகரின் வட பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி வாகனங்களுடன் முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் காசா நகரில் மருத்துவமனைகளில் ஹமாஸ் இயக்கத்தினர் பதுங்கியுள்ளனர், ஆயுதங் களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் ராணுவத்தினர் குற்றம்…
தொடரும் ரயில் விபத்துக்கள்
உத்தரப்பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்ததுதர்பங்கா, நவ.16 டில்லியில் இருந்து தர்பங்கா சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக ரயில் உடனடியாக நிறுத்தப் பட்டதால் காயங்களோடு பயணிகள் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து…
தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் மத்தியப் பிரதேச தேர்தல் கருத்துக் கணிப்பு
போபால், நவ.16 மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக் கும் எனவும், பாஜக ஆட்சியை இழக்கும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என…
இலவசமோ – இலவசம்!
தமிழ்நாட்டில் தி.மு.க. இலவசங்களை அறிவித்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இலவசங்களால் நாடு நாசமாகப் போகிறது என்று ஊளையிட்ட பிஜேபி களின் நிலை என்ன? மத்திய பிரதேசத்தில் நடப்பது என்ன?மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர் தலையொட்டி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளி யிட்டுள்ளது.…
