நன்கொடை

மதுரை மாவட்ட மேனாள் செயலாளர் பெரியகுளம் பால் கடை ச.வெ.அழகிரியால் இணையேற்பு விழா நடத்தி வைக்கப்பட்ட தேனி மாவட்ட  தலைவர் ரகுநாகநாதன்-கவிஞர் பேபி சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 53ஆம் ஆண்டு மணநாள் (06.06.1971) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000…

Viduthalai

மணவிழா வரவேற்பு விழா – பிரச்சாரச் செயலாளர் வாழ்த்துரை

செங்கல்பட்டு, ஜூன் 6-  செங்கல் பட்டு மாவட்டம் மறைமலை நகர் ராணி பேலசில் 27.5.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலைவர் அ.சிவக்குமார்-ஆ.கீதாராணி ஆகியோரின் மகள் சி.பிர தீனா, அலெக்ஸ் ராபர்ட் ராஜ்- சி. நிர்மலா ஆகியோரின்…

Viduthalai

கழகக் களத்தில்…!

 7.6.2023 புதன்கிழமை குடவாசல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்குடவாசல்: காலை: 10:00 மணி இடம்: கீழப்பாலையூர் தலைமை: என்.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), க.அசோக் ராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக…

Viduthalai

உதயகுமார்- தமிழ் ஈழம் இணையேற்பு விழா

 உதயகுமார்- தமிழ் ஈழம் இணையேற்பு விழாஇது ஒரு ஜாதி மறுப்பு தாலி மறுப்பு மணவிழாபொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்குடந்தை கழக செயல்வீரர் செல்வரசன் -கனிமொழி ஆகியோர் மகள் தமிழ் ஈழம் - மதுரை உதயகுமார் வாழ்க்கை இணைநலஒப்பந்த விழாவை…

Viduthalai

தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்

 நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிஇடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப்…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் “வீரமணி ஒரு விமர்சனம்” நூலாய்வு!

அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சோலை அவர்களின் ‘’வீரமணி ஒரு விமர்சனம்“ என்ற நூலின் ஆய்வு  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்  47ஆவது இணைய வழிக் கூட்டமாக  26. 5. 2003 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.செயற்குழு உறுப்பினர் இரா.சிவகுமார் வரவேற்பு…

Viduthalai

‘‘பெரியாரை எங்களுக்கு தெரியும்!” கிராமப்புற மாணவர்களின் அதிரடி!!

பெரியார் என்றதும் "உருவத்தில்" நினைவுக்கு வருவது அவரது தாடியும், கருப்புச்  சட்டையும்! "கொள்கை" என்றதும் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பும், ஜாதி ஒழிப்பும் எனக் கீரமங்கலத்தில் நடை பெற்ற பயிற்சி முகாமில் கிராமப்புற மாணவர்கள் அதிரடி காட்டினர்! புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கீரமங்கலம்…

Viduthalai

குரு – சீடன்

என்ன பரிகாரம்?சீடன்: அரித்துவார் ரிஷிகேஷ் கோவில்களில் ஆடை கட்டுப்பாடு என்று செய்தி வந்துள்ளதே,  குருஜி?குரு: கோவில் கோபுரங்களில் நிர்வாண சிலை காணப்படுகிறதே, அதற்கு என்ன பரிகாரம், சீடா!

Viduthalai

கல்வித் துறைக்குக் கல்வித் துறை இயக்குநர் நியமனம்!

தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!!கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநர் பதவிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்; காரணம், அத்துறையில் பழுத்த அனுபவமும், ஆளுமையும் பெற்றதாலும், அத்தகைய கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்பது அங்கீகார உளத்…

Viduthalai