கேரளா முதல் மகாராட்டிராவின் தென் பகுதி வரை புயலால் கனமழைக்கு வாய்ப்பு
மும்பை, ஜூன் 7 தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மய்யம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட் டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர் ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து…
230 கி.மீ. பயணித்து ஒடிசா பிணவறையில் மகனை உயிருடன் மீட்ட தந்தை
புவனேஸ்வரம், ஜூன் 7- ஒடிசா ரயில் விபத்தில் மகன் இறந்துவிட்டதை நம்ப மறுத்த தந்தை, ஆம்புலன்ஸில் 230 கிமீ தூரம் பாலசோ ருக்குப் பயணித்து, தற்காலிக பிண வறையில் மயங்கிய நிலையில் இருந்த தன் மகனைக் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி…
ரயில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை மம்தா அறிவிப்பு
கொல்கத்தா, ஜூன் 7 ஒடிசாவின் பால சோரில் ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களின் உறவினர் களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித் துள்ளார். இந்த பயங்கர விபத்தில் கை, கால்களை இழந்தவர் களின் உறவினர்களுக்கும்…
ஒடிசா ரயில் விபத்து : உடலில் எந்த காயமும் இல்லாமல் மரணித்த 101 பேர்கள்
பாலசோர், ஜூன் 7 ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2.3.2023 அன்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,100 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்குப் பிறகு,…
பசுவதை தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுமா? கருநாடக முதலமைச்சர் கருத்து
பெங்களுரு, ஜூன் 7 கருநாடகாவில் பாஜக ஆட்சியில் கொண்டுவந்த பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று (6.6.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். கருநாடகாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டத்தில்…
8ஆம் தேதி கழக மகளிர், மகளிர் பாசறை சார்பில் போராட்டம் ஏன்?
பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் எம்.பி.க்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக பார்ப்பனர் பிரிவு சார்பில் ஆதரவு திரட்டி; போக்சோவுக்கு எதிராக போராட்டம், பேரணி நடத்தப் போவதாக அறிக்கை விட்டிருந்த நிலையில், அன்றைய தேதியில் (ஜூன் 5) வாட்பூர்ணிமா…
திருமணப் பதிவு முறை
முஸ்லிம் மவுல்விகள் ஒரு புத்தகத்தில் திருமணம் நடந்ததைக் குறித்து வைத்துக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கும் பாதிரிமார்கள் ஒரு புத்தகத்தில் பெயரைப் பதிவு செய்து திருமணம் முடிக்கிறார்கள். நமக்குத்தான் அதுபோன்ற ஏற்பாடு இல்லை. கிராம முன்சீபிடம் ஒரு புத்தகம் இருக்கவேண்டும். குழந்தை பிறந்தால் பதிவு…
தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்
நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிஇடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்)முன்னிலை: வெற்றிச்செல்வி, செந்தில்குமாரி, நூர்ஜஹான், வளர்மதி, அஜந்தா,…
ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் துவக்கி வைத்தார்
ஜெய்ப்பூர், ஜூன் 7 ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற இன்னும் 6 மாதங்களே இருக் கும் நிலையில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடங்கி…