தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்
சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையர் பதவி சில மாதங்களாக காலியாக இருந்தது. இந்த காலியிடத்தை நிரப்புவதற்கான ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது.அந்தப் பதவிக்கு…
குழந்தைகள் பள்ளி செல்லவில்லையா? அடையாளம் காண கல்வித்துறை முயற்சி
சென்னை, ஜூன் 14 - பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண கல்வித் துறை புதிய முயற்சியை கையில் எடுத்து இருக் கிறது. அதன்படி, இதற்காக அலை பேசி செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலை மையில் குழுவும்…
5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்கள்
புதுடில்லி, ஜூன் 14 - மிசோரம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத் தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ் தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த…
அரசு மாதிரிப்பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களை சேர்க்க நடவடிக்கை
சென்னை, ஜூன் 14 - அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர்-செயலர் இரா.சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரிப்…
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் இந்திய மருத்துவம் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை
சென்னை, ஜூன் 14 - இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் உள்ள தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பகிர்ந்தளிப்பு தொடர் பான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு…
சான்றிதழ்கள் பாதுகாப்புக்கு நம்பிக்கை இணையம் – இ-பெட்டகம் கைப்பேசி செயலி
சென்னை, ஜூன் 14 - கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர் வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் சென்னையில் உள்ள…
ஸ்மார்ட் காவலர் அலைபேசி செயலி ஆணையர் சங்கர்ஜிவால் வழங்கினார்
சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு காவல் துறையில், ரோந்துபணிகளை நவீனப்படுத்த, ‘ஸ்மார்ட் காவலர்' அலைபேசி செயலி மூலம் மின்னணு ரோந்து பணிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு காவல் துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னது அனைத்தும் பொய்! இரா.முத்தரசன் குற்றச்சாட்டு!
ராஜபாளையம், ஜூன் 14 - 'அமித்ஷா சொன்னது அனைத்தும் பொய்' என்று சிபி.அய். மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று (13.6.2023) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமித்ஷா பேசும்போது காமராஜர், மூப்பனார் ஆகியோர்…
ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை! நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் எதிரொலி!மும்பை, ஜூன் 14 - ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா…
மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; எதிர்ப்புக் குரல் எங்கெங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!
மாநிலங்கள் நடத்தி வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை - கலந்தாய்வை ஒன்றிய அரசே இனி நடத்தும் என்பது சரியா?மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்லூரி களுக்கான குறிப்பிட்ட சதவிகிதத்துக்கான இடங் களை ஒன்றிய தொகுப்புக்கு எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், மாணவர் சேர்க்கை கலந்தாய் வையும் தாங்களே…