வடசென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
25.11.2023 சனிக்கிழமை சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: 3, 4ஆவது தெரு, காந்தி நகர், கொடுங்கையூர், சென்னை-118 (தே.செ.கோபால் இல்லம் - பாண்டியன் திரையரங்கம் அருகில்) ⭐ தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 அர்ஜெண்டினா நாட்டின் தலைவராக வலது சாரி சிந்தனையாளர் ஜாவியர் மிலய் வெற்றி.👉குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கைநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி…
பெரியார் விடுக்கும் வினா! (1162)
கல்வி என்பது விசயங்களை - எந்த விசயங்களையும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் பெறுவதாகுமா? அன்றி கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதாகுமா?
சாமியார் ராம்தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் ரூ.1 கோடி அபராதம் விதிப்போம் என்று எச்சரிக்கை!
புதுடில்லி, நவ 22- பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.விசாரணை செய்த உச்சநீதி மன்றம் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறு வனத்திற்கு கண்டனம் தெரிவித் தது. ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட…
டிச. 2: சுயமரியாதை நாள்
'விடுதலை' சந்தா சேர்ப்பு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 (Sunday) காலை 10 மணி அளவில் தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமையில், சிவகங்கை மாவட்ட தலைவர் இரா.புகழேந்தி ‘யாழகம்'…
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத் தோழர்களின் கவனத்திற்கு…
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் மதவெறியை வளர்க்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளை (23.11.2023 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் எதிரில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால்…
ஆஸ்திரேலிய அமைச்சருடன் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் சந்திப்பு
ஆஸ்திரேலிய பல்வகைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தாரா செயின் அவர்களை, ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், அம்பேத்கர் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் அஜய், ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் துணைத்தலைவர் டாக்டர் ஆரூன், ஆகியோர் 21.11.2023…
வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம் சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம்
நாள் : 26.11.2023 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணிக்கு இடம் : புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவைவரவேற்புரை: புலியகுளம் க. வீரமணி, மாவட்டச் செயலாளர் தலைமை : ம. சந்திரசேகர், மாவட்டத் தலைவர் முன்னிலை :இரா. ரெங்கநாயகியம்மாள், மாவட்ட காப்பாளர், வழக்குரைஞர் ஆ. பிரபாகரன், மாநில…
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
வேலூர் மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவகுமாரும், மாவட்ட செயலாளராக உ. விசுவநாதனும் நியமிக்கப்படுகின்றனர்.- கலி. பூங்குன்றன்துணைத்தலைவர், திராவிடர் கழகம்(கழகத் தலைவர் உத்தரவுப்படி)
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (23.11.2023) - வியாழன் மாலை 6.30 மணி பெரியார் பெருந்தொண்டர்மானமிகு க.பார்வதி படத்திறப்பு - நினைவேந்தல்அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7
