திருக்குறளும் -ஆசிரியரின் ஆய்வும்
நமக்கு முழு அறிவையும் கொடுக்கக் கூடிய நூல் திருக்குறள் ஒன்றுதான்.திருக்குறள் முழுவதும் படித்து விட்டால் அரசு வேலைக்கு பட்டப் படிப்புத் தேவையில்லை - தந்தை பெரியாரின் அறிவுரை.முழு அறிவையும் கொடுக்கும் நூலாக தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட திருக்குறளை ஆசிரியர் வாய்ப்புக் கிடைக்கும்…
சென்னையில் பெய்து வரும் மழையால் எந்தவிதமான பெரிய பாதிப்புகளும் இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, ஜூன் 19 சென்னையில் பெய்து வரும் மழையால் எந்த விதமான பெரிய பாதிப்புகளும் இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதால் சென்னையில் நீர் தேங்காத வாறு…
செய்திச் சுருக்கம்
வகுப்புகளைஅரசு ஆரம்பப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளை யும் சேர்த்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தல்.சேர்ப்புசென்னை சென்ட்ரல் - மங்களூரு விரைவு ரயில் உட்பட 8 விரைவு ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும்…
பிற இதழிலிருந்து…
கோட்சே போற்றி, எங்கு கொண்டு செல்கிறது? பாஜகவினர் கூறும் ‘அமிர்த காலம்’ என்பதன் உண்மையான பொருள், வெறுப்பு பேச்சுகளுடன் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடுவதும், காந்தியாரைக் கொன்ற கோட்சேவைப் போற்றிப் புகழ்வதுமேயாகும். மகாராட்டிராவில், ஷிண்டே-பாஜக அரசாங்கம் முஸ்லீம்களின் பெயர்களில் உள்ள நகரங்களை…
சென்னையில் மழை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 19- சென்னையில் பருவமழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய…
நாடு முன்னேற வேண்டுமானால்
நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களையெல்லாம் பாலும்,…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 22ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை
சென்னை,ஜூன்19- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன் னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. அப்போது அவரது இதய ரத்தக் குழாயில்…
அரசியல் செய்வதற்கா அமலாக்கத் துறை – கே.எஸ்.அழகிரி கேள்வி
சென்னை, ஜூன்19- அமலாக்கத்துறை அப்பட் டமாக அரசியல் செய்கிறது என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், மேனாள் அமைச்சருமான கக்கனின் 116ஆவது பிறந்த நாள் நேற்று (18.6.2023) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, சென்னை சத்திய மூர்த்தி பவனில்…
ஆசிரியர் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழ்நாடெங்கும் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே!
"சிறு நிகழ்ச்சியாக இருந்தாலும் அர்ப்பணிப்பு உணர்வு டன், திறம்பட செய்வதில் திருநாகேஸ்வரம் தோழர்கள் சிறப்பானவர்கள்", என்பது ஆசிரியர் கூற்று!அவ்வகையில் கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, 17.06.2023 அன்று திருநாகேஸ்வரத்தில் நடைபெற்றது.புது முயற்சிக்குத் தயாரானோம்!ஒவ்வொரு ஊரிலும் மாணவர்கள் அடைகிற…
பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்பு ஒழிப்பு!
இதுதான் மோடி ஆட்சியின் லட்சணமா? ராகுல்காந்தி கடும் தாக்கு!புதுடில்லி, ஜூன் 19- பிரதமர் மோடியின் அரசாங்கம், பொதுத் துறை நிறுவனங்களில் இரண்டு லட்சம் வேலைகளை ஒழித்துக் கட்டி, ஒப்பந்த வேலைகளை அதி கரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்…