அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை – சீராக இருக்கிறார்
சென்னை, ஜூன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவைச் சிகிச்சை, சென்னை காவேரி மருத்துவ மனையில் நேற்று (21.6.2023) நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந் தது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சட்டவிரோத…
கிராமத்துப் பெண்கள் முதன்முறையாக இடுகாடு சென்று பார்த்த இறுதி நிகழ்வு
திருப்பத்தூர், ஜூன் 22- திருப்பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் வி.ஜி.இளங் கோவின் தாயாரும், பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற துணைத் தலைவர் மா.கவிதாவின் மாமியாருமான சார தாம்மாளின் இறுதி நிகழ்வு 19.6.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் வெப்பாலம்பட்டி கிராமத்தில் நடை பெற்றது.…
அமைதியாய் இருங்கள்!
மணிப்பூர் மக்களுக்கு ஒரு தாயாக வேண்டுகோள் விடுக்கிறேன் சோனியா காந்தி பரிவுபுதுடில்லி, ஜூன் 22- அமைதியை கடைப் பிடிக்குமாறு மணிப்பூர் மக்க ளுக்கு சோனியா காந்தி வேண்டு கோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளு மன்றத் தலைவருமான சோனியா…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன : தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு
சென்னை, ஜூன் 22 தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று (22.6.2023) முதல் மூடப்படுகிறது. அரசின் நடவடிக் கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் 5 ஆயி ரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி…
ஜனநாயக போர்க்களத்தில் மதவெறி பிஜேபியை வீழ்த்துவோம் இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
திருவாரூர், ஜூன் 22 - மதவெறி கொண்ட பிஜேபியை வீழ்த்துவது ஒன்றே இந்தியா வின் பன்முகத் தன்மையை காத்திடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.தொண்டர்களுக்கு எழுதிய கடித வாயிலாக அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிடச் சூரியன்…
அதிர்ச்சியூட்டும் தகவல்!
சிறைக் கலவரத்தில் 41 பெண் கைதிகள் கொலைதெகுசிகல்பா, ஜூன் 22 ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள மகளிர்…
நாடாளுமன்ற வளர்ச்சி நிதியில் சொந்த வீடு கட்டியதுடன், மகனுக்கு திருமணமும் செய்து வைத்த பா.ஜ.க. எம்.பி.
அய்தராபாத், ஜூன் 22 தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ், தனது மகனின் திருமணத்திற்கும், தனக்கு வீடு கட்டுவதற்கும் தனது நாடாளு மன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்திக் கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள் ளார்.…
வங்கி நிதியில் வேலை வாய்ப்புக்கான தொழில் நுட்பத் திறன் விரிவாக்கத் திட்டம்
சென்னை, ஜூன் 22 - இங்கிலாந்தின் மிகப்பெரிய நிதியில் சேவைகள் வழங்கி வரும் குழுமங்களில் ஒன்றாகிய லாயிட்ஸ் பேங்கிங் குழுமம், இந்தியாவின் அய்தராபாத்தில் உள்ள நாலெட்ஜ் சிட்டி மாவட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்ப மய்யத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை அறிவித்துள்ளது.இங்கிலாந்தில் மிகப்பெரிய…
இரவு நேரத்தில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு காவல்துறை திட்டம்
சென்னை, ஜூன் 22 - தமிழ்நாட்டில் இரவில் தனியாக பயணிக்க நேரிடும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.பெண்கள் தனியாக பயணிப்பது என்பது, பல தரு ணங்களில் பகல் வேளையிலேயே சவாலாக நிலவுகிறது. இந்த நிலையில் இரவில்…
கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூன் 22- கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற நிலையில், அதனை நீட்டித்து அரசு உத்தர விட்டுள்ளது.கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ,…