இதுதான் தி.க. – டாக்டர் ஷாலினி, மனநல மருத்துவர்
விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா துவக்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பை பெற்றேன். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் திரு. ஆ.ராசா, திரு. தொல் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் திரு. வீரமணி அவர்கள், கவிஞர் கலிபூங்குன்றன் உள்பட பலரும் பேசினர். இதனை முன்னிட்டு அன்று…
தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவரை வணங்கி வாழ்த்துவோம்!
பத்து வயதில் மேடை ஏறிப் பாடஞ் சொன்ன மாச்சிறியர்!தத்தாய்த் தன்னைக் கழகத் திற்குத்தந்து மகிழ்ந்த சீர்க்குரியர்!முத்தாய் விளைந்தார் கடலூர் மண்ணில்முடங்கா தியங்கும் மூப்பறியர்!வித்தாய் ஊன்றி வேர்விட் டோங்கிவிடுதலை யாக்கும் ஆசிரியர்!அய்யா அம்மா மறைந்த பின்னேஅடைகாத் தோம்பும் தாய்க்கோழி!பெய்வார் அன்பைப் பெயலின் திறமாய்ப்பெரியார் அம்மா…
மனிதநேயச் சுடரே! மணம் வீசும் மலரே!
வாழ்வியல் களத்தில் எதிர் நீச்சல் அடிக்கும்,வைக்கம் வீரரின் வைப்பு நிதியே!பார் உள்ளளவும் பணி தொடர,படியேறும் பகுத்தறிவு நாளேடே!நீங்கள் கடலூர் பழைய நகரின் குட்டிப்பையன்.சுட்டிப் பையன் ஆனாலும் கெட்டிப்பையன்.சாரங்கபாணியாய் சகல கழகப் பணியானாய்.கி.வீரமணியாய் மூடநம்பிக்கை இருள்நீக்க,கீழ்வானில் உதயமானாய்.உன் இளமை ஆசானோ ஆ.திராவிடமணி.அ சொல்லி…
தமிழ் மீது தீரா பற்றுக்கொண்ட ஆசிரியர்
- துரை.அருண், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்தாய் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டு, சமத்துவ சமுதாயம் சமைக்க தனது 10 ஆம் வயதில் மேடை ஏறி இன்றும் சிங்கம் போல் உரத்து முழங்கும் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் ஆம்…
ஜெயமோகனின் பித்தலாட்டம்!
கி.தளபதிராஜ்அருஞ்சொல் எனும் இணைய தளத்தில் பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கு ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளர் அளித்த பேட்டியில், 'அறைகலன்' என்ற வார்த்தையை தானே உருவாக்கி அதை தனது வெண்முரசில் பயன்படுத்தியதாக அவர் புளுகியதைக் கண்டு பலரும் முகம் சுளிக்கின்றனர். கடந்த ஒரு சில…
இவர் ஒரு தீராத திராவிடர் நூலகம்
பகுத்தறிவுப் பேராசான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது போல் 'யான் பெற்ற அறிவு பெறுக இத்தமிழ் உலகம்' என்று வாழ்வைச் செம்மை செய்யும் உண்மைகளால் வாழ்வியல் வழிகாட்டியாகிறார் ஆசிரியர்.இவர் திராவிடர் கழகத் தலைவராயிற்றே என்று சற்றே…
தமிழ்ச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்!
நக்கீரன் கோபால்"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு."- என்பது வள்ளுவரின் வாக்கு.துணிவு, மான உணர்வு, முற்போக்கான முன்னோடிகளின் வழியிலே நடை போடுதல், ஏற்றுக்கொண்ட தலைவனின் நம்பிக்கையைப் பெறும் பாங்கு ஆகிய நான்கும் ஒரு இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்கான மாண்பாகும் என்று…
வானமும் பூமியும் வாழ்த்தட்டும்!
கவிஞர் கலி.பூங்குன்றன்தொன்மைப் பழைமைதொங்கு சதைகளைசாம்பலாக்கும்சூரிய வெப்பம்!எண்பதாண்டுப்பொதுத் தொண்டின்கடலில் மிதக்கும்தெப்பம்!தொண்ணூற்றொன்றில்தொடர்கிறார்அகவை வாய்ப்பாட்டில்!தொகை தொகையாகநூல்கள் எப்பொழுதும்அவர் தலைமாட்டில்!அவர் பேசமாட்டார்ஆதாரங்களே பேசும்ஆடிக் காற்று போல்ஆவேசமாய் வீசும்!பிள்ளைப் பருவத்தில்தொடங்கிய பிரச்சாரம்கொள்கைப் பகை மீதுபாயும் மின்சாரம்!'தந்தை பெரியார்தந்த புத்தி!'என்றே சொல்வார்தாக்க வரும்தர்க்கங்களைஅந்த ஆயுதத்தால்வெல்வார்!மதவாத அரசியல்'கரோனா'பரவும் காலம்!கிருமிகளைக்கொன்றொழிக்கும்ஈரோட்டுப் பாணம்ஒன்றே தீர்வென்றுஇந்தியாவேகொள்முதல்…
திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் முழு உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் ஆசிரியர்…
திராவிடர் மாணவர் கழகம் தோன்றிய நாள் (1943) இந்நாள்!
மீண்டும் சேரன்மாதேவியா? வெகுண்டெழுந்த பெரியார் திராவிடர் மாணவர் கழகம் துவங்கியதுகுடந்தை அர சினர் கல்லூரியில் தண்ணீர்ப் பானை வைப்பதில், பார்ப் பனர் களுக்குத் தனி தண்ணீர்ப் பானை, மற்றவர்களுக்கு தனி தண் ணீர்ப் பானை என்றிருந் ததை போட்டு உடைத்து - அதிலி…
