வேலியே பயிரே மேய்கிறது – ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது!

திண்டுக்கல், டிச. 2-  அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அது குறித்த விசாரணை அம லாக்கத்துறையிடம் வந்துள் ளது பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறிந்து வந்துள்ளார்.இந்த வழக்கிலிருந்து மருத் துவரை விடுவிக்க…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் விழா

பல்வேறு கட்சியினர், முக்கிய தலைவர்கள், கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து!சென்னை,டிச.2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (2.12.2023) காலை சென்னை அடையாறிலுள்ள ஆசிரியர் அவர்களின் இல்லத்தில்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91ஆம் ஆண்டு பிறந்த நாள் : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து (சென்னை – 2.12.2023)

தமிழர் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி, ரோஜா மாலை அணிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.  

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி 91ஆவது பிறந்தநாள்!

‘முரசொலி’ வாழ்த்தி மகிழ்கிறது!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தடம்மாறாத் தளகர்த்தராக, தந்தை பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமாக இன்றும் மக்களிடையே கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பவர். திராவிட இயக்க கொள்கை வழியில் இன்றும் நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

தமிழர் தலைவர் நூற்றாண்டு கண்டிட வாழ்த்துகிறோம் – வாழ்த்து பெறுகிறோம்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர் களுக்கு டிசம்பர் 2 - 2023 இன்று 91ஆவது பிறந்த நாளாகும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழு வதும் உள்ள சமூக நீதிப் போராளிகள் ஆசிரியர் அவர்களுடைய பிறந்த நாளினை கொண்டாடி…

Viduthalai

தமிழர் தலைவருக்குக் குவியும் வாழ்த்துகள்!

பேராசிரியர் மு.நாகநாதன்ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!ஆசிரியர் வீரமணியாருக்குஅகவை 91!உள்நாட்டுப் பன்னாட்டுத்தமிழர்கள் வாழ்க வாழ்கவேஎன்று வாழ்த்தி மகிழ்கின்றனர் ஓய்வறியா உழைப்புசோர்வறியாப் பயணம் ஊர் தோறும் பெரியாரின் கொள்கை‌ முழக்கம்!எத்தனை ஆண்டுகள் ?80 ஆண்டுகள்இதழியல் ஆசிரியர் பணி 61 ஆண்டுகள் ஆண்டுகள் நகர்கின்றனஆசிரியர் விரைந்துநடக்கின்றார்!நாட்டைச் சமுதாயத்தைப்பாதிக்கும் தீங்கு தரும்சட்டங்களைத்திட்டங்களை எதிர்க்கிறார்.  பயணங்கள்…

Viduthalai

உத்தராகண்ட் குகையில் சிக்கியவர்களை மீட்டபோது மதம் எங்கே போயிற்று?

கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. உள்ளிட்ட பல முக்கிய ஹிந்து அமைப்புகள் உத்தராகண்ட் முழுவதும் கொடூரமான பிரச்சாரத்தை மேற் கொண்டன.அதாவது 2023 ஆம் ஆண்டு நவராத் திரிக்குள் (அக்டோபருக்குள்) உத்தராகண்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற…

Viduthalai

நல்லாட்சி நடக்க

பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும் கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால், அரசர்களையும், கடவுள்களையும், தரகர்களையும் கொன்று குவித்துத்தான் காண முடியும்; காண முடிந்திருக்கிறது.   (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)

Viduthalai