வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
சென்னை, ஜூலை 10 - தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: வணிகர் நல வாரியத்திலுள்ள அலுவல் சாரா உறுப்பி னர்களின் பதவிக் காலம் 2011 ஆண்டுடன் நிறைவு பெற்ற தால், தங்களை வணிகர் நல…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்களின் சிறப்புக் கூட்டம்
திருச்சி, ஜூலை 10 - பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 30.06.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் பேராசிரியர் ச. இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.…
புதுகை தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கு
ஆலங்குடி, ஜூலை 10 - புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே இனாம்கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (49). கார் வாங்கி விற்பனை செய்து வரும் இவர், திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணசுந்தரிடம் கொடுத்த புகார் மனுவில், புதுக்கோட்டை சார்லஸ் நகரில்…
மாற்றுத்திறனாளிகளுக்குஇருசக்கர வாகனங்கள் அமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை, ஜூலை 10 - மயிலாப்பூர் சி.எஸ்.அய். செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக ரூ.25,05,000 (ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.83,500/)…
மருத்துவர்களுக்கான ‘நாள்’ உருவான கதை
உலகின் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாளை மருத்துவ நாளாக கடைப்பிடிக்கின்றன. அந்தந்த நாடுகளில் மருத்தவத்துக்காக தியாகம் செய்தவர்கள், அளப்பரிய சேவையாற்றியவர்களின் நினைவாக, மருத்துவ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.அதன்படி, நம் நாட்டில், ஜூலை, 1இல், மருத்துவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பீகார் மாநிலம், பாட்னா அருகேயுள்ள,…
நவீனமயமாகும் மருத்துவத் துறை
இன்றைய நவீன உலகானது பல்துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனால், எண்ணி லடங்கா சாதனைகள் உலகம் கண்டு வருகின்றது. அதன் நன்மை, தீமை இரண்டையும் கலந்தே உலக மக்கள் அனுபவித்து வருகின்றமையும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும்…
கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கல்வி
மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அதற்கான வாய்ப்பு அமையாத சூழ்நிலையில், தாராளமாக `பாராமெடிக்கல்' எனப் படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம். சமீபகாலமாக ஏராளமான மாணவர்களின் கவ னத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும்…
பெரியார் பெருந்தொண்டர் ‘சங்கப்பிள்ளை அன்பகம்’ – தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
முனைவர் வீ. அன்புராஜா - மு. செல்வி ஆகியோரின் புதிய இல்லமான 'சங்கப்பிள்ளை அன்பக'த்தையும், தந்தை பெரியார் மார்பளவு சிலையையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். (கீழவாளாடி, 7.7.2023)
ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டம் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு
இடாநகர், ஜூலை 10 அருணாசல பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு அக்கட்சிக் கூட்டணியில் என்பிபி…
பா.ஜ.க.வின் மோசடி நாடகம் அம்பலம்
சிறுநீர் கழித்து இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் ‘நான் அவனில்லை' என்று ஒப்புகொண்டார்!போபால், ஜூலை 10 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்மீது சிறுநீர் கழித்தார், அதற்காக பரிகாரம் தேடும் வகையில் முதலமைச்சர் சிவராஜ்…